சசி தரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
சந்திரன் தரூர் மற்றும் லில்லி தரூர் தம்பதியினருக்கு 1956ஆம் ஆண்டு [[இலண்டன்|இலண்டனில்]] பிறந்தார்.இளமையும் கல்வியும் ஏற்காட்டிலும் கொல்கொத்தாவிலும் மும்பையிலும் கழிந்தது. 1978 முதல் 2007 வரை ஐக்கிய நாடுகள் அவையில் பணிபுரிந்தார்.
 
[[2009 இந்திய மக்களவைபொது தேர்தல்|2009 இந்திய மக்களவை தேர்தலில்]] திருவனந்தபுரம் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு 99998 வாக்குகளில் வெற்றிபெற்றார்.
 
== சசி தரூரின் புத்தகங்கள்‍ ==
"https://ta.wikipedia.org/wiki/சசி_தரூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது