லான்சு ஆம்ஸ்டிராங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: el:Λανς Άρμστρονγκ
No edit summary
வரிசை 33:
 
இவர் பெற்ற வெற்றியின் முக்கியத்துவம் எண்ணிக்கையில் மட்டுமல்ல; 1996இல் இவருக்கு வந்த [[விறைப் புற்றுநோய்]] தீவிரமடைந்து மூளை, நுரையீரல் ஆகிய உறுப்புகளுக்கு பரவிற்று. மிதிவண்டி ஓட்டுதல் என்பதே சிரமம் என்ற நிலையிலிருந்த லான்சு, தீவிர [[கீமோ சிகிச்சை]] எடுத்துக்கொண்டு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பினார். இவ்வளவுக்குப் பிறகும் உலகத்திலேயே மிகவும் கடினமான போட்டியான [[டூவ ட பிரான்ஸ்|டூவ ட பிரான்சில்]] கலந்து கொள்வதே ஒரு சாதனை - அதை ஏழு முறை தொடர்ந்து வென்ற லான்சை ஒரு அரிய வீரர் என்று கூறலாம்.
 
== ஓய்வுக்குப் பிறகு மீண்டும் ==
மூன்று வருட ஓய்வுக்குப் பின் [[2009]] [[டூவ ட பிரான்சு|டூவ ட பிரான்சில்]] கலந்து கொண்ட லான்சு மூன்றாவது இடத்தைக் கைப்பற்றினார். ஆல்ப்சு மலை-ஏற்றங்களிலும் கால-ஓட்டங்களிலும் அவரால் சிறப்பாக சோபிக்க இயலாததும் அவரது அணியின் [அஸ்டானா] முன்னணி வீரரான ஆல்பர்ட்டோ காண்டடாரின் வெற்றிக்கு வழிவகுக்கும் வகையில் ஓட்டியதுமே இவரது மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டதற்கு காரணங்களாக கூறப்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/லான்சு_ஆம்ஸ்டிராங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது