திருமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்தியாவின் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தொடக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

05:36, 13 சூன் 2006 இல் நிலவும் திருத்தம்

திருமெய்யம் என்னும் ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. இங்கு சிவனுக்கும் திருமாலுக்கும் குடைவரை கோயில்கள் உண்டு. இங்கே இசை கல்வெட்டுக்கள் உண்டு. சிவன் கோயில் சற்று பழையது என்பர். வைணவர்களுக்கு இவ்வூர் சிறப்பு மிக்கது. இது ஆழ்வார் பாடல் பெற்றா தலம். திருமங்கை ஆழ்வார் இவ்வூரில் உள்ள திருமாலை,

“மையார் கடலும் மணிவரையும் மா முகிலும்
கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட
மெய்யானை மெய்யமலையானைச் சங்கேத்தும்
கையானை கைதொழாக் கையல்லகண்டாமே

என பாடியுள்ளார்.

இவ்வூரில் இந்திய விடுதலை வீரரும், பின்னாள்காங்கிரசில் தலைவராயும் இருந்த திரு சத்தியமூர்த்தி அவர்கள் இங்கே 1887ல் பிறந்தார்.

வெளி இணைப்பு

திருமெய்யம் பற்றிய வலைப் பதிவு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமயம்&oldid=41032" இலிருந்து மீள்விக்கப்பட்டது