சர்வக்ஞர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''சர்வக்ஞர்''' ( [[கன்னடம்]]:ಸರ್ವಜ್ಞ), கன்னட மொழி புலவர் ஆவார். [[கர்நாடகம்|கர்நாடகத்தின்]] [[ஹவேரி]] மாவட்டம், ஹிரேகெரூர் தாலுகாவைச் சேர்ந்த அபலூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர். ''திரிபதி'' என்று கூறப்படுகின்ற மூன்றடிகளைக் கொண்ட அவரது செய்யுள்கள் ''வசனா'' என வழங்கப்படுகிறது.
 
அவரைப் பற்றியும் அவரது வாழ்க்கையை பற்றியும் கூடுதல் தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. அவரது மொழிநடையையும் அவரைப்பற்றிய பிற அறிஞர்களின் குறிப்புகளையும் கொண்டு அவர் பதினாறாம் நூற்றாண்டின் பின்பகுதி அல்லது பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்தவராக கருதப்படுகிறார்.<ref> [http://web.missouri.edu/~chandrasekharh/kannada/SARVAGNA/sarvagna.html சர்வக்ஞர்]</ref>
"https://ta.wikipedia.org/wiki/சர்வக்ஞர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது