தொல்காப்பியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பல குடும்பங்கள்-->கூட்டுக்குடும்ப-->குடி-->'காப்பியக்குடி'
சி இன்று
வரிசை 1:
தொன்மைக்(முந்தைய) காலத்தில் <u>பல குடும்பங்கள்</u> ஒன்றாக வாழும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இருந்தது. அக்கூட்டுக்குடும்பத்தினைச் சுருக்கமாக <u>குடி</u> என்பர். 'குடி உயர கோல் உயரும்' என்பது [[பழமொழி]] ஆகும். ஒவ்வொரு குடிக்கும், ஒரு பெயருண்டு. அங்ஙனம் இருந்த <u>காப்பியக்குடி</u>யில் வாழ்ந்தத காப்பியருள், இந்நூல் ஆசிரியனும் ஒருவன். எனவே, '''தொல்காப்பியன்''' எனப்பட்டான். இன்று மரியாதைக் காரணமாக, '''தொல்காப்பியர்''' என்றழைக்கப் படுகிறார்.
 
*[[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தினை]] எழுதியவராகக் கருதப்படுபவர் தொல்காப்பியர் ஆவார். இவர் வாழ்ந்த காலம் இன்றளவும் தெளிவானதாக இல்லாதிருப்பது குறிப்பிடத்தக்கது.
"https://ta.wikipedia.org/wiki/தொல்காப்பியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது