சோழ மண்டலக் கடற்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: pt:Costa de Coromandel
சி தானியங்கிஇணைப்பு: hi:कोरोमंडल तट; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:India Coromandel Coast locator map.svg|thumb|கோரமண்டல் கரையை அண்டியுள்ள மாவட்டங்கள்]]
'''கோரமண்டல் கரை''' என்பது, இந்தியக் குடாநாட்டின் தென்கிழக்குக் கரையோரத்துக்கு வழங்கப்பட்டுவரும் ஒரு பெயராகும். இது சோழர்களின் பகுதி என்னும் பொருள்தரும் [[தமிழ்]]ச் சொல்லான ''சோழ மண்டலம்'' என்பதில் இருந்து உருவானதாகக் கருதப்படுகின்றது. இப் பெயர் கரைப்பகுதி என்னும் பொருள் தரக்கூடிய ''கரை மண்டலம்'' என்னும் தொடரில் இருந்து பெறப்பட்டிருக்கலாம் எனவும் சிலர் கருதுகிறார்கள். வரலாற்று அடிப்படையில் கோரமண்டல் கரை, [[காவிரி ஆறு|காவிரி ஆற்றுக்]] கழிமுகத்துக்கு அருகிலுள்ள [[கோடிக்கரை]]யில் இருந்து, [[கிருஷ்ணா ஆறு|கிருஷ்ணா ஆற்றுக்]] [[கழிமுகம்]] வரையுள்ள பகுதியைக் குறித்தது. தற்காலத்தில் கோரமண்டல் கரை, [[தமிழ் நாடு]], [[ஆந்திரப் பிரதேசம்]] ஆகிய மாநிலங்களிலும், யூனியன் பிரதேசம் ஆகிய [[பாண்டிச்சேரி]]யிலும் உள்ளது.
 
வரிசை 11:
[[en:Coromandel Coast]]
[[fr:Côte de Coromandel]]
[[hi:कोरोमंडल तट]]
[[id:Pantai Koromandel]]
[[it:Costa del Coromandel]]
"https://ta.wikipedia.org/wiki/சோழ_மண்டலக்_கடற்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது