ஆப்பெரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: war:Opera
சி தானியங்கிஇணைப்பு: an:Opera; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Milano-scalanotte.jpg|thumb|right|250px|இத்தாலியின் மிலானில் உள்ள ஒரு உலகப் புகழ் பெற்ற ஆப்பெரா மாளிகை. 1778ல் நிறுவப்பட்டது.]]
'''ஆப்பெரா''' (தமிழக வழக்கு: ஓபெரா) (''Opera'') என்பது [[இசை]]யும், [[நாடகம்|நாடகமும்]] சேர்ந்ததும், மேனாட்டுச் செந்நெறி இசை மரபைச் சார்ந்ததுமான ஒரு [[கலை வடிவம்]] ஆகும். இதில் [[பாடகர்]]களும், [[இசைக் கலைஞர்]]களும் நடிப்பையும் மேற்கொள்வர். இதன்போது உரைகளும் இசைப்பாடல்களும் பயன்படுத்தப்படும். ஆப்பெராவில், பொதுவான பேசி நடிக்கும் நாடகங்களில் காணப்படும் [[நடிப்பு]], [[காட்சியமைப்பு]]கள், உடை போன்ற கூறுகள் இருக்கும். சில சமயம் நடனமும் இடம்பெறுவது உண்டு. இவை, [[ஆப்பெரா மாளிகை]] (''opera house'') எனப்படும் அரங்குகளில், இசைக்குழுவின் (''orchestra'') துணையுடன் நிகழ்த்தப்படும்.
 
வரிசை 7:
 
[[af:Opera]]
[[an:Opera]]
[[ar:أوبرا (موسيقى)]]
[[az:Opera]]
"https://ta.wikipedia.org/wiki/ஆப்பெரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது