"இந்திய ஒன்றியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

45 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி இணைப்பு: bn:ভারত অধিরাজ্য
சி (தானியங்கி இணைப்பு: zh:印度聯邦)
சி (தானியங்கி இணைப்பு: bn:ভারত অধিরাজ্য)
இந்திய ஒன்றியம் அல்லது இந்திய டொமினியன் [[ஆகஸ்ட் 15]] [[1947]]க்கும் [[ஜனவரி 26]] [[1950]]க்கும் இடையில் நிலவிய ஒரு கட்டற்ற நாடாகும். [[ஐக்கிய இராச்சியம்| ஐக்கிய இராச்சியத்தின்]] பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட [[1947 இந்திய விடுதலைச் சட்டம்|1947 ஆம் ஆண்டின் இந்திய விடுதலைச் சட்டத்தின்]] படி உருவாக்கப்பட்ட கட்டற்ற இரண்டு டொமினியன்களில் இந்திய ஒன்றியம் ஒன்றாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றி நடைமுறைக்கு கொண்டுவரப்படும் வரை இந்திய ஒன்றியம் நிலவிவந்தது. புதிய அரசிலமைப்பின் படி [[ஜனவரி 26]] [[1950]] ஆம் நாள் இந்தியக் குடியரசு அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய ஒன்றியம் கலைக்கப்பட்டது.
 
[[bn:ভারত অধিরাজ্য]]
[[en:Union of India]]
[[ja:インド連邦 (ドミニオン)]]
4,921

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/416221" இருந்து மீள்விக்கப்பட்டது