வெந்தயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விக்கி ஊடக நடுவப்படம்
சி உள்ளிணைப்பு
வரிசை 11:
| species = '''''T. foenum-graecum'''''
| binomial = ''Trigonella foenum-graecum''
| binomial_authority = [[Carolus Linnaeusலின்னேயஸ்|'''L'''.]]
}}
'''வெந்தயம்''' ([[ஆங்கிலம்]]: Fenugreek; [[இந்தி]]: மேதி) (தாவர இயல்:''Trigonella foenum-graecum'') என்பது Fabaceae குடும்ப ஒரு [[மூலிகை]]யும், சுவைப்பொருளும் ஆகும். இது [[தமிழர் சமையல்|தமிழர் சமையலில்]] பெரிதும் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள். இந்தச் செடி [[கீரை]]யாகவும் இதன் விதைகள் சுவையூட்டியாகவும், வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றில் மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஈரமான மண்ணுள்ள சூழலில், இது எளிதாக வளரும்.
"https://ta.wikipedia.org/wiki/வெந்தயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது