1860கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: kv:1860-ӧд вояс
சி தானியங்கிமாற்றல்: ar:ملحق:عقد 1860; cosmetic changes
வரிசை 2:
'''1860கள்''' என்றழைக்கப்படும் [[பத்தாண்டு]] காலம் [[1860]]ஆம் ஆண்டு துவங்கி [[1869]]-இல் முடிவடைந்தது.
 
== நிகழ்வுகள் ==
* [[செப்பு]] [[நாணயம்]] [[இலங்கை]]யில் அறிமுகப்படுத்தப்பட்டது ([[1862]])
* [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] முதன் முதலாக காவற்படை (Police Force) அமைக்கப்பட்டது ([[ஜனவரி 1]], [[1866]])
 
=== நுட்பம் ===
* [[கண்டம்|கண்டங்]]களுக்கிடையேயான முதலாவது போக்குவரத்துப் பாதை [[ஐக்கிய அமெரிக்கா]]வில் ஆறு ஆண்டு காலத்தில் ([[1963]]-[[1969]]) கட்டிமுடிக்கப்பட்டது.
* [[இலங்கை]]யில் அமைக்கப்பட்ட முதலாவது நீராவிப் படகு "கொமெட்" (Comet) [[யாழ்ப்பாண வாவி]]யில் வெள்ளோட்டம் விடப்பட்டது ([[ஏப்ரல்]], [[1864]]).
வரிசை 12:
* [[இலங்கை]]க்கும் [[இந்தியா]]வுக்கும் இடையில் தந்திக் கம்பிகள் (telegraphic cable) அமைக்கப்பட்டன ([[1867]]). [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்துக்கான]] தந்திக்கம்பிகள் [[மே 20]], [[1869]] இணைக்கப்பட்டன.
 
=== அறிவியல் ===
* [[ஆல்பிரட் நோபல்]] [[ஜெர்மனி]]யில் [[டைனமைட்]]டைக் கண்டுபிடித்தார்.
* [[மின்னோட்டம்]], [[காந்தவியல்]] ஆகியவற்றிற்கிடையிலான சமன்பாடுகளை [[ஜேம்ஸ் மாக்ஸ்வெல்]] வெளியிட்டார்.
* [[திமீத்ரி மெண்டெலீவ்]] [[ஆவர்த்தன அட்டவணை]]யை வெளியிட்டார்.
 
=== அரசியல், போர் ===
* இரண்டாம் விக்டர் இம்மானுவேல் அரசனின் கீழ் [[இத்தாலி]] ஒன்றுபட்டது.
* [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]] இடம்பெற்றது.
வரிசை 24:
* [[ஆபிரகாம் லிங்கன்]] சுட்டுக் கொல்லப்பட்டார் ([[ஏப்ரல் 15]], [[1865]]).
 
=== இலக்கியம் ===
* [[லியோ தல்ஸ்தோய்]] தனது [[போரும் அமைதியும்]] புதினத்தை வெளியிட்டார்.
 
வரிசை 30:
[[பகுப்பு: பத்தொன்பதாம் நூற்றாண்டு]]
 
[[ar:ملحق:عقد 1860]]
[[ast:Años 1860]]
[[be-x-old:1860-я]]
"https://ta.wikipedia.org/wiki/1860கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது