செம்மண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேல் மண் இறுக்கம்
சி சமன் செய்தல்
வரிசை 58:
செம்மண்ணின் இயல்புகளை அறிந்து, அதன் இடர்பாடுகளை பின்வரும் வழிகளில் சமன் செய்தால் [[பயிர்]]களின் உற்பத்தியைப் பெருக்கலாம்.
 
'''<u>சூழ்நிலை இடர்பாடுகள் </u>:''' செவ்வல் மண்ணின் மிக முக்கியமான இடர்பாடுகள்
#மேல் மண் இறுக்கம்,
#அடி மண் இறுக்கம்,
வரிசை 71:
 
இவ்வாறு மண் இறுக்கம் ஏற்படுவதால் மண்ணின் பருவஅடர்த்தி<ref>மொத்த அடர்த்தி = bulkdensity</ref> அதிகமாகி, நீர் இறங்கும் திறனும், நீரைத் தக்க வைத்துக் கொள்ளும் திறனும் குறைந்து விடுகின்றன.
 
'''சமன் செய்தல்'''
 
#மேல் மண் இறுக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: விதைத்த ஒன்று அல்லது இரண்டு நாட்களில் மேல் மண் இறுக்கம் ஏற்ப்பட்டால் முட்கலப்பைக்கொண்டு நிலத்தைக் கீறிவிட்டு முளைப்புத்திறனை அதிகரிக்கச் செய்யலாம்.
#மேல் மண் இறுக்கம் ஏற்படும் நிலங்களில் சற்று அதிக அளவில் விதைகள் இடுவதால், பயிர் எண்ணிக்கை குறையாமல் இருக்கச் செய்யலாம்.
#சால் பாத்திகள் அமைத்து பக்கவாட்டில் விதைப்பதால், விதை முளைப்புத்திறன் அதிகமாகிறது.
#ஆணிவேருள்ள<ref>ஆணிவேர் = முதன்மை வேர் = primary root</ref> பயிர்களான [[ஆமணக்கு]], [[துவரை]] போன்ற பயிர்களை [[பயிர்]] செய்தால், அவை மண் இறுக்கத்தால் அதிகம் பாதிக்கடைவதில்லை.
 
===மேற்கோள்கள்===
"https://ta.wikipedia.org/wiki/செம்மண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது