ஓரச்சு வடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: tr:Koaksiyel Kablo
சி தானியங்கிஇணைப்பு: sr:Коаксијални кабл; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Coaxial cable cutaway.svg|thumb|250px|right|Coaxial Cable]]
'''ஓரச்சு வடம்''' (Coaxial cable) என்பது ஒரு வகையான [[மின் கடத்தி]] ஆகும். மூன்றடுக்குகளில் முதலடுக்கான உட்கருவில் மின்கடத்தியும் அடுத்த உறையில் கடத்தியில்லா உறையும், மூன்றாவது அடுக்கில் கடத்தியாக ஒரு உலோக உறையும் கொண்டது. இதன் மேல் தோலாக [[நெகிழி]] (''plastic'') உறை பயன்படுத்தப்படுகிறது.உட்கரு [[கம்பி]]யும் உலோக உறையும் ஓரே அச்சில் இருப்பதால் இது ஓரச்சு வடம் என்றழைக்கப்படுகிறது. தொலைத்தொடர்பில் [[மின்காந்த அலை]]வரிசைகள் இதன் மூலம் அனுப்பபடுகிறது.
 
 
வரிசை 35:
[[simple:Coaxial cable]]
[[sk:Koaxiálny kábel]]
[[sr:Коаксијални кабл]]
[[sv:Koaxialkabel]]
[[tr:Koaksiyel Kablo]]
"https://ta.wikipedia.org/wiki/ஓரச்சு_வடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது