"ஆகத்து 20" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: bug:20 Agustus; cosmetic changes
சி (தானியங்கிமாற்றல்: mhr:20 Сорла)
சி (தானியங்கிஇணைப்பு: bug:20 Agustus; cosmetic changes)
'''ஆகஸ்டு 20''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன் ஆண்டின்]] 232வது நாளாகும். [[நெட்டாண்டு]]களில் 233வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 133 நாட்கள் உள்ளன.
 
== நிகழ்வுகள் ==
* [[636]] - [[அரபு]]ப் படைகள் [[பைசண்டைன் பேரரசு|பைசண்டைன் பேரரசிடம்]] இருந்து [[சிரியா]], [[பாலஸ்தீனம்]] ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
* [[1000]] - [[ஹங்கேரி]] நாடு [[ஹங்கேரியின் முதலாம் ஸ்டீபன்|முதலாம் ஸ்டீபன்]] என்பவனால் உருவாக்கப்பட்டது.
* [[2006]] - [[நமது ஈழநாடு (பத்திரிகை)|நமது ஈழநாடு]] பணிப்பாளர், முன்னாள் [[யாழ்ப்பாணம்]] பாராளுமன்ற உறுப்பினர் [[சி. சிவமகராஜா]] சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
 
== பிறப்புக்கள் ==
* [[1910]] - [[ஈரோ சாரினென்]], கட்டிடக்கலைஞர் (இ. [[1961]])
* [[1944]] - [[ராஜீவ் காந்தி]], [[இந்தியப் பிரதமர்]], (இ. [[1991]])
* [[1946]] - [[நாராயண மூர்த்தி]], இந்தியத் தொழிலதிபர்
 
== இறப்புகள் ==
* [[1823]] - [[பாப்பரசர் ஏழாவது பயஸ்]] (பி. [[1740]])
* [[1854]] - [[பிரீடரிக் ஷெல்லிங்]], [[ஜெர்மனி|ஜெர்மன்]] மெய்யியல்லாளர் (பி. [[1775]])
* [[1961]] - [[பேர்சி பிறிட்ஜ்மன்]], [[அமெரிக்கா|அமெரிக்க]] [[இயற்பியல்|இயற்பியலாளர்]], [[நோபல் பரிசு]] பெற்றவர். (பி. [[1882]])
 
== சிறப்பு நாள் ==
 
 
== வெளி இணைப்புக்கள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/august/20 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060820.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
[[br:20 Eost]]
[[bs:20. august]]
[[bug:20 Agustus]]
[[ca:20 d'agost]]
[[ceb:Agosto 20]]
44,010

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/423948" இருந்து மீள்விக்கப்பட்டது