"வைக்கிங் திட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

127 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: ka:ვიკინგი (კოსმოსური პროგრამა); cosmetic changes
சி (தானியங்கி மாற்றல்: ru:Программа «Викинг»)
சி (தானியங்கிஇணைப்பு: ka:ვიკინგი (კოსმოსური პროგრამა); cosmetic changes)
[[Imageபடிமம்:Patch-Viking.jpg|right|thumb|300px]]
[[Imageபடிமம்:Viking_spacecraft.jpg|thumb|300px|வைக்கிங் ஒழுக்குச்சிமிழ் (நாசா)]]
[[Imageபடிமம்:Viking2lander1.jpg|thumb|right|300px|வைக்கிங் 2 அனுப்பிய படம்]]
'''வைக்கிங் திட்டம்''' (''Viking Mission'') என்பது [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]]க் [[கோள்|கோளை]] ஆராய்வதற்கென [[நாசா]] நிறுவனம் தயாரித்த ஒரு விண்வெளிப் பயணத் திட்டமாகும். [[வைக்கிங் 1]], [[வைக்கிங் 2]] என இரண்டு விண்கலங்கள் அசெவ்வாய்க்கு அனுப்பப்பட்டன. இதன்ன் மொட்த்தாச் செலவு கிட்டத்தட்ட $1.0 [[பில்லியன்]] [[அமெரிக்க டாலர்]]கள் ஆகும். [[ஆகஸ்ட் 20]], [[1975]] இல் வைக்கிங் 1 ஏவப்படட்து. அதே ஆண்டு [[செப்டம்பர் 9]] இல் ''வைக்கிங் 2'' ஏவப்பட்டது. இரண்டும் "ஒழுக்குச் சிமிழ்" எனப்படும் ''Orbiter Capsule'', மற்றும் "தளச் சிமிழ்" எனப்படும் ''Lander Capsule'' ஆகியவற்றைக் கொண்டு சென்றன. இரண்டு விண்வெளிக் கப்பல்களும் வெற்றிகரமாக செவ்வாயை அடைந்து பல விபரங்களை வண்ணப் படங்களுடன் பூமிக்கு அனுப்பின.
 
வைக்கிங்-1 ஏவிப் பத்து மாதங்களில் செவ்வாய்க் கோளைச் சுற்ற ஆரம்பித்து, [[ஜூலை 20]], [[1976]] இல் செவ்வாயில் தரையிறங்கியது. அதே நேரம் வைக்கிங் 2 அதே ஆண்டு [[ஆகஸ்ட் 7]] இல் செவ்வாய்க் கோளைச் சுற்றி வர ஆரம்பித்து, [[செப்டம்பர் 3]], [[1976]] இல் தரையிறங்கியது.
 
== வைக்கிங் திட்ட முடிவு ==
இரண்டு வைக்கிங் விண்கலங்களினதும் முடிவுகள் பின்வருமாறு:
{| class="wikitable"
அனைத்து வைக்கிங் திட்டமும் முடிவில் [[மே 21]] [[1983]] இல் கைவிடப்பட்டது.
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.nasa.gov/mission_pages/viking/ நாசாவின் செவ்வாய்க் கோளுக்கான வைக்கிங் திட்டம்] - {{ஆ}}
* [http://www.thinnai.com/?module=displaystory&story_id=40205181&format=html செந்நிறக் கோளம் செவ்வாய் நோக்கி விண்வெளிக் கப்பல்கள் (சி. ஜெயபாரதனின் கட்டுரை)]
[[it:Programma Viking]]
[[ja:バイキング計画]]
[[ka:ვიკინგი (კოსმოსური პროგრამა)]]
[[lt:Viking programa]]
[[nl:Viking-programma]]
44,078

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/424432" இருந்து மீள்விக்கப்பட்டது