தா. கிருட்டிணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{Infobox_Indian_politician | name = தா.கிருட்டிணன் | image = tha-ki.jpg | caption = | birth_date ={{birth date|1937|2|10|mf=y}} | birt...
 
No edit summary
வரிசை 2:
| name = தா.கிருட்டிணன்
| image = tha-ki.jpg
| caption =முன்னாள் திமுக அமைச்சர்
| caption =
| birth_date ={{birth date|1937|2|10|mf=y}}
| birth_place =[[ கொம்புக்கரனேந்தல் ]] [[சிவகங்கை]]
வரிசை 25:
சிவகங்கை மாவட்டம் கொம்புக்கரனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தா.கிருட்டிணன். இவரது மனைவி பெயர் பத்மா இவருக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். தா.கி. என்று திமுகவினரால் அன்புடன் அழைக்கப்பட்டவர் தா.கிருட்டிணன்.
 
இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும்,ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர்.கடந்த 1996ம் ஆண்டு சிவகங்கை தொகுதி சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, [[கருணாநிதி]] தலைமையிலான அமைச்சரவையில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.
20.5.2003-ல் மதுரையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மதுரை அண்ணாநகர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து [[மு.க. அழகிரி]] உள்ளிட்ட 13 பேரைக் கைது செய்து வழக்குத் தொடர்ந்தனர். முன்னாள் திமுக அமைச்சர் தா. கிருட்டிணன் கொலை வழக்கில் தமிழக முதல்வரின் மகன் மு.க. அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் உள்ளிட்ட 13 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
[[Category:தமிழக அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தா._கிருட்டிணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது