யோசப் பிட்டன் டீ டொர்னபோர்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி அறிமுகம்
சி கல்வி+பணி
வரிசை 31:
'''யோசப் பிட்டன் டீ டொர்னபோர்டு''' (5 [[ஜூன்|சூன்]], [[1656]] — 28 [[டிசம்பர்|திசம்பர்]], [[1708]]) என்ற [[தாவரவியல்]] பேரறிஞர் [[பிரான்சு]] நாட்டைச் சேர்ந்தவர். தாவரவியல் [[உயிரியல் வகைப்பாடு|வகைப்]] பாட்டியல் [[அலகு|அலகான]] பேரினம் என்பதனை விரிவாக எடுத்துரைத்தவர். இவரின் ஆராய்ச்சி வெளியீடுகளில் சிலவற்றின் அடியொற்றியே, [[லின்னேயஸ்|லின்னேயசு]] தனது ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டார். [[பேரினம் (உயிரியல்)|பேரினம்]] என்ற அலகானது, லின்னேயசின் ஐந்து அலகுகளில் ஒன்றாகும்.
'''Tourn''' என்ற தாவரவியல் குறுக்கம், இவரின் நினைவாகப் பயன்படுத்தப் படுகிறது.
==வாழ்க்கைச்சுருக்கம்==
 
இளமைக்கல்வியை [[இயேசு சபை]]யில் கற்றார். அதன் பிறகு [[தேவாலயம்]] த்தில் இணைய இருந்த போது, அவரது தந்தை இறந்தார். தந்தையின் இறப்பினால், அவருக்கு தாவரவியலில் ஆர்வம் ஏற்பட்டது. இரண்டு வருடம் பல்வேறு தாவரவியல் விவரங்களைச் சேகரித்தார். பின் மருத்துவம் படித்தார். ஆனால், 1683 ஆம் ஆண்டு [[கல்லூரி]]ப் பேராசிரியராக [[பாரிஸ்]] நகரிலுள்ள சார்டினில் <ref group=note> சார்டின் டெசு' பிளான்டெசு' = Jardin des Plantes </ref> என்பதில் அமர்த்தப்பட்டார்.
==படைப்புகள்==
* ''Élémens de botanique'', 1694
"https://ta.wikipedia.org/wiki/யோசப்_பிட்டன்_டீ_டொர்னபோர்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது