காரக்கனிம மாழைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: sq:Grupi i dytë i elementeve kimike |
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி தானியங்கிமாற்றல்: pt:Metal alcalinoterroso; cosmetic changes |
||
வரிசை 26:
'''காரக்கனிம் மாழைகள்''' (''ஆல்க்கலைன் எர்த் மாழைகள்'',
காரக்கனிம மாழைகள் வெள்ளியைப் போல நிறத்துடன் காணப்படுபவை. இவை மென்மையான, அடர்த்தி குறைந்த மாழைகளாகும். இந்த ''ஆல்க்கலைன் எர்த் மாழைகள்'', [[கார மாழைகள்]] அளவுக்கு விறுவிறுப்பாக வேதியியல் இயைவு கொள்ளாவிடிலும், [[ஹாலஜன்]]களுடன் விரைவுடன் இயைந்து [[மின்பிணைப்புண்ட உப்புகள்]] (ionic salts) உருவாக்குகின்றன. [[நீர்|நீருடன்]] சேர்ந்து கடுமையான கார ஹைடிராக்சைடுகள் உருவாகின்றன. எடுத்துக்காட்டாக, சோடியமும், பொட்டாசியமும், நீருடன் அறை வெப்பநிலையிலேயே இயைகின்றன (react). ஆனால் மெக்னீசியம் நீராவி வெப்பநிலையிலும், கால்சியம் சுடுநீரிலும்தான் தான் இயைகின்றன.
வரிசை 78:
[[no:Jordalkalimetall]]
[[pl:Metale ziem alkalicznych]]
[[pt:Metal
[[qu:Allpa alkali q'illay]]
[[ro:Metal alcalino-pământos]]
|