மவுண்ட்பேட்டன் பிரபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: mr:लुई माउंटबॅटन
சி தானியங்கிமாற்றல்: it:Louis Mountbatten; cosmetic changes
வரிசை 17:
'''லூயி பிரான்சிஸ் ஆல்பேர்ட் விக்டர் நிக்கலாஸ் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன்''' (''Louis Francis Albert Victor Nicholas George Mountbatten'', [[ஜூன் 25]], [[1900]] - [[ஆகஸ்ட் 27]], [[1979]]), [[பர்மா]]வின் முதலாவது கோமகன் (''Earl'') மவுண்ட்பேட்டன் என்று அழைக்கப்பட்டவர். இவர் [[ஆங்கிலேயர்|ஆங்கில]]க் கடற்படைத் தளபதியாக இருந்தவர். [[இந்தியா|பிரித்தானிய இந்தியா]]வின் கடைசி அரசுப் பிரதிநிதியாகவும் (''Viceroy'') விடுதலை பெற்ற இந்தியாவின் முதலாவது ஆளுநராகவும் (''Governor-General'') இருந்தவர். மவுண்ட்பேட்டன் பிரபு [[அயர்லாந்து|அயர்லாந்தில்]] தனது விடுமுறையைக் கழிக்கும் போது [[ஐரிஷ் குடியரசு இராணுவம்|ஐரிஷ் குடியரசு இராணுவ]]த்தினர் அவர் பயனம் செய்த படகில் குண்டை வெடிக்கவைத்துக் கொன்றனர். இவருடன் மேலும் மூவர் இக்குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர்.
 
== வெளி இணைப்புகள் ==
* [http://indiapicks.com/stamps/Presidnts_PMs/Presidents_Main.htm லூயி மவுண்ட்பேட்டனின் தபால்தலை]
* [http://mountbattenofburma.com mountbattenofburma.com]
வரிசை 41:
[[he:לואי מאונטבטן]]
[[hu:Lajos Ferenc battenbergi herceg]]
[[it:LuigiLouis Mountbatten]]
[[ja:ルイス・マウントバッテン]]
[[mr:लुई माउंटबॅटन]]
"https://ta.wikipedia.org/wiki/மவுண்ட்பேட்டன்_பிரபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது