கருவணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி அக இணைப்பு
சி விக்கிக் காட்சியக மாற்றம்
வரிசை 1:
 
<gallery>
 
File:Baer embryos.png|கருவின் வளர்ச்சி
 
File:Fetus papyraceus.JPG|இரட்டைக் கருநிலை
 
File:EMBRIONES BOVINOS.jpg|கருமாற்ற நிலைகள்
 
File:Chicken-embryo-1week old-stereomicroscope.jpg|[[கோழி]]யின் கரு
 
</gallery>
 
ஒரு [[ஆண்|ஆணினும்]] [[பெண்|பெண்ணினும்]] [[உடலுறவு|உடலிணைவால்]] அணுக்கரு முட்டைகள் இணைந்து பெண்ணின் கற்பப் பைக்குள் குழந்தை உருவாகுவதற்கான ஆரம்ப நிலை தோற்றப்பாட்டை “கரு” எனப்படுகின்றது. ஒரு குழந்தையை உருவாக்கக் கூடிய “கரு” நிலையை உருவாக்கக் கூடிய முட்டைகளை “முட்டைக்கரு” என்பர். [[குழந்தை]] உருவாவதற்கான (ஆரம்ப நிலை) கரு பொருள் ஒரு பெண்ணின் வயிற்றில் உள்ள ஒரு பையிலேயே வளரத்தொடங்குகின்றது. அதனால் அதனை கருப் பை என்றும் கற்பப்பை என்றும் அழைக்கப்படுகின்றது.
 
வயிற்றில் [[குழந்தை]] உருவாவதற்கான ஆரம்ப நிலையை வேண்டுமென்றோ, திட்டமிட்டோ கலைக்கும் பொழுது அதனை "கருக்கலைப்பு" எனப்படுகின்றது. இதனை [[கருவழிப்பு]] என்றும் கூறலாம். தற்செயலாகவோ கவனிப்பின் குறைவினாலோ குழந்தை உருவாவதன் ஆரம்ப நிலை சிதைவடையும் போது அதனை “கருச்சிதைவு” என்படும்.
 
<gallery>
File:Leonardo da Vinci Studies of Embryos.jpg|டாவின்சியின் வரைப்படம், 1513
File:Baer embryos.png|கருவின் வளர்ச்சிவளர்நிலைகள்
File:Lifesize8weekfetus.JPG|8வார சினைக்கரு
File:Chicken-embryo-1week old-stereomicroscope.jpg|[[கோழி]]யின் கருசினைக்கரு
File:EMBRIONES BOVINOS.jpg|கருமாற்ற நிலைகள்
File:Fetus papyraceus.JPG|இரட்டைக் கருநிலை
File:Human fetus 10 weeks with amniotic sac - therapeutic abortion.jpg|பனிக்குடத்துடன்
File:Human Fetus2.jpg|வளர்ந்த மனிதக்கரு
</gallery>
[[பகுப்பு:உயிரியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கருவணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது