முதல் பொதுப்பங்கு வெளியீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: hi, sv, te, uk
சிNo edit summary
வரிசை 1:
'''ஆரம்ப பொது விடுப்புகள்''' (''Initial public offering'', அல்லது IPO), எனப்படுவது "பொது விடுப்புகள்" எனவும் "மிதவை" எனவும் ஒரு நிறுவனம் தனது பொது பங்குபத்திரம் மற்றும் பங்குகளை முதல் முறையாக வெளியிடும்போது கூறலாம். இது பெரும்பாலும் தனது [[நிதி முதலீடு |முதலீட்டை ]]பெருக்க நினைக்கும் சிறய நிறுவனம் மட்டும் வெளிஇடுகின்றன, இதுமட்டும் இல்லாமல் [[பொது நிறுவனம் |பொது வர்த்தகம் ]]செய்ய நினைக்கும் [[தனியார் நிறுவனம் |தனியார் நிறுவனமும்]] இவ்வாறு வெளியிடுகின்றன.
{{Translation/Ref|en|Initial public offering|oldid=296685757}}
 
{{redirect|IPO}}
{{citation style}}
 
 
'''ஆரம்ப பொது விடுப்புகள்''' (IPO),எனப்படுவது "பொது விடுப்புகள்" எனவும் "மிதவை" எனவும் ஒரு நிறுவனம் தனது பொது பங்குபத்திரம் மற்றும் பங்குகளை முதல் முறையாக வெளியிடும்போது கூறலாம். இது பெரும்பாலும் தனது [[நிதி முதலீடு |முதலீட்டை ]]பெருக்க நினைக்கும் சிறய நிறுவனம் மட்டும் வெளிஇடுகின்றன, இதுமட்டும் இல்லாமல் [[பொது நிறுவனம் |பொது வர்த்தகம் ]]செய்ய நினைக்கும் [[தனியார் நிறுவனம் |தனியார் நிறுவனமும்]] இவ்வாறு வெளியிடுகின்றன.
 
 
வரி 12 ⟶ 6:
 
ஆரம்ப பொது விடுப்புகள் ஆபத்தானது மற்றும் முதலீடும் கூட. தனிமனித முதலீட்டாளர்கள் முதல் நாளன்று பங்குபத்திரம் மற்றும் பங்குச்சந்தை வர்த்தகம் எப்படி இருக்கும் என முதல்நாளன்று கணிப்பது கடினம்.பிறகு நாள்பட எதிர்காலத்தில் வரலாற்று விவரங்களின் அடிப்படையில் எந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாம் என்று கணிக்க முடியும். முக்கால்வாசி நிறுவனகள் ஐபிஒவில் குறுகியகால வளர்ச்சியே அடைந்துள்ளதால் அவர்களுடைய எதிர்காலத்தை கணிப்பது என்பது கூடுதல் நிச்சயமில்லாத ஒன்றாக உள்ளது. இருந்தாலும் பணத்தை சம்பாதிக்க துணிந்து செயல்பட வேண்டி உள்ளது.
 
 
 
வரி 23 ⟶ 16:
 
அதுமட்டும் இல்லாமல் கூடுதலாக, ஒரு நிறுவனம் பதிவு செய்த உடன் அந்த நிறுவனம் மேலும் தனது பங்குகளை அதிகார பூர்வமாக வெளியிடுகின்றது, அதன்மூலம் அந்த நிறுவனம் தனது மூலதனத்தை பெருக்கி கொண்டு மேலும் கடன்படாமல் தன்னை விரிவடைந்து கொள்ள வாய்ப்பு அமைகின்றது.இந்த தினசரி வகையான முறை ஒவ்வொரு தனிப்பட்ட முதலீட்டாளர்களிடம் சமரசம் செய்து கொள்வதைவிட பொது சந்தையில் அதிக அளவு மூலதனத்தை ஏற்படுத்த உதவியாக உள்ளது,இதுவே ஒவ்வொரு நிறுவனமும் பதிவு செய்துகொள்வதற்கான முக்கிய காரணம்.
 
 
 
வரி 61 ⟶ 53:
 
.'ஐபிஒ'வில் வெளிஇடுபவர் தொழில் நடத்தும் ஸ்தாபனத்தின் உதவியை பெறுகின்றனர். இது எவ்வித பத்திரத்தை வெளிஇடலாம்(பொது அல்லது தேர்ந்த்தெடுத்து), சிறந்த கொடுத்தல் விலை, மற்றும் எந்த நேரத்தில் சந்தைக்கு கொண்டு வரலாம் என்பதை நிர்ணயத்துக்கு உதவுதிறது
 
 
 
==வியாபாரச் சுற்று ==
[[ஐக்கிய அமெரிக்கா|யு.எஸ்.எ ( U.S.A ) ]]இல்வில் காலஞ்சென்ற 1990 ஆம் காலகட்டமான [[டாட்-காம் குமிழி|டாட்.காம் குமிழில்]] [[துணிவாக முதலீடு |இறக்க சந்தையில்]] பணம் சம்பாதிக்க துணிவாக முதலீடு செய்த நிருவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அவை விரைவாக தொ.பொ.கொவில் கொடுத்தன. பொதுவாக ஒரு நிறுவனம் பொதுவானதாக ஆனபோது பத்திரத்தின் விலை மேலாக சுருன்டின; முதலீட்டாளர்கள் அடிமட்டத்திலிருந்து அடுத்த நிகளுந்தன்மைக்கு ([[மைக்ரோசாப்ட் |மைக்ரோசாப்ட்]] மற்றும் [[நெட் ஸ்கேப் |நெட் ஸ்கேப்]]) செல்ல முயற்சித்தனர்
{{global}}
[[அமெரிக்கா|யு.எஸ்.எ ( U.S.A ) ]]இல் காலஞ்சென்ற 1990 ஆம் காலகட்டமான [[டாட்-காம் குமிழி|டாட்.காம் குமிழில்]] [[துணிவாக முதலீடு |இறக்க சந்தையில்]] பணம் சம்பாதிக்க துணிவாக முதலீடு செய்த நிருவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அவை விரைவாக தொ.பொ.கொவில் கொடுத்தன. பொதுவாக ஒரு நிறுவனம் பொதுவானதாக ஆனபோது பத்திரத்தின் விலை மேலாக சுருன்டின; முதலீட்டாளர்கள் அடிமட்டத்திலிருந்து அடுத்த நிகளுந்தன்மைக்கு ([[மைக்ரோசாப்ட் |மைக்ரோசாப்ட்]] மற்றும் [[நெட் ஸ்கேப் |நெட் ஸ்கேப்]]) செல்ல முயற்சித்தனர்
 
 
வரி 76 ⟶ 65:
 
இருந்தாலும் ஒரு தெளிவான ஐபிஒவின் சூடான சந்தை வரலாற்றில் 1929 ஆம் ஆண்டில் மூடப்பட்ட முடிவான ஐபிஒகளின் மொத்த சொத்தின் மதிப்புக்கு மிகப்பெரிய கூடுதல் தொகைக்கு விற்கப்படுகின்றனர். சந்தையில் உள்ள பங்குகளின் மூடப்பட்ட முடிவான நிதிகளின் விலையையும் ஒதுக்கப்பட்ட இலாக்காவின் நிதிகளின் உள்ள பங்குகளை ஒப்பிடுவதே இந்த குமிழி தெளிவாக இருக்க காரணமாகும்.சந்தைஇன் விலைகள் பன்மடங்கு குறிப்பிட்ட விலையை விட கீழ் இறங்கும் போது இத்தகைய குமிழிகள் ஏற்படுகின்றன.
 
 
 
==ஏலம் ==
{{Unreferenced section|date=December 2006}}
ஒரு துணிவு மிகுந்த முதலீட்டாளர் பில் ஹம்ப்றேச்ட் என்பவர் திறமையற்ற செய்முறைகளை குறைக்கும் வகையில் ஒரு வழிமுறையை திட்டமிட்டார். அவர் தொழில் நடத்துபவர் இறுதியாக குறைந்த விலையில் விற்று வளர்த்து வருவதை குறைக்கும் பொருட்டு பங்குகலை [[உலாந்திய ஏலம் |உலாந்திய ஏலம் ]]மூலம் வெளியிட திட்டமிட்டார். இருந்தாலும்,தொழில் நடத்துபவர்கள் இந்த யுக்தியை நன்கு அறியவில்லை. எனினும் உலாந்திய ஏலம் நடத்துவது இது முதல் நிறுவனம் இல்லை என்றாலும், கூகிள் ஒரு நிலைநிறுத்திக்கொண்ட நிறுவனம்.இந்த வகை ஏலத்தை பொதுவில் செயல்படுத்தியது. கூகிள் பங்குகளின் விலை முதல் நாள் வர்த்தகம் 17% வரை ஏல வழிமுறை இருப்பினும் உயன்றது. ஐபிஒ சர்ச்சைக்குள்ளானது. வெளிப்படையாக பார்த்தல் ஐபிஒவை வெற்றியாக காண நினைத்தால் அது மிகுந்த தோல்வி. குறைந்த விலைஇல் லாபத்தை பெற்று முதலீட்டாக நினைப்போருக்கு ஐபிஒ ஒரு மிகச்சிறந்த வெற்றி. முக்கியமானது என்னவென்றால் பல வகைப்பட்ட குழுக்களை சேர்ந்த முதலீட்டாளர்கள் திறந்த வெளி சந்தைக்கு எதிராக ஏலத்தில் விலை கேட்பர். நிறைய சங்கங்கள் விலை கேட்பர். தனி நபர்களும் விலை கேட்பர். கூகிள் ஒரு விஷேச வழக்கானது. இருந்தாலும் நிறைய தனியார் முதலீட்டாளர்கள் பத்திரத்தை தொலைநோக்கு மதிப்பிட்டின் கீழ் வாங்குகின்றனர்.சிறிது காலம் கழித்து அது ஐபிஒவில் அறிமுகமானதுடன் சங்க முதிப்பீட்டை அடிப்படையின் கீழ் விரட்டுகின்றனர்.
 
 
 
வரி 93 ⟶ 79:
 
முதலீட்டு வங்கிகள் ஐபிஒவில் மதிப்பிட்டு செய்யும் போது பலவகை காரணங்களை கருத்தில் கொண்டு பத்திரத்தில் வட்டியை பெருக்கும் வகையில் வெளியீட்டின் மதிப்பீட்டை குறைவாக இருக்க முயற்சி செய்கின்றன. . மிகவும் சாதகமான மதிப்பீட்டை தீர்மானிக்கும் செயல்முறையை பொதுவாக தொழில் நடத்துபவர்கள் ("பிரதிநிதிகள்") சங்க முதலீட்டாளர்களிடம் பங்குகள் வாங்கும் பொறுப்பை ஏற்கின்றனர்.
 
 
 
வரி 102 ⟶ 87:
குறிப்புகள்: எல்லா தொ.பொ.கொவும் டிடிசி முறையில் கணக்கை முடித்து ஒப்படைக்க தகுதிஅடைவதில்லை. ஒன்று வங்கிகள் காவலருக்கு கொடுத்து தீர்க்கும் விளைவுக்கு காரணமாக பத்திரசான்றுகளை வெளிப்புற பட்டுவாடா மூலம் செய்யலாம் அல்லது பட்டுவாடா எதிருக்கு கட்டணம் (டிவிபி)
இந்த தகவல் போதுமானதாக இல்லை.
 
 
 
==அமைதியான காலம் ==
{{main|Quiet period}}
ஐபிஒ வரலாற்றில் பொதுவாக இரண்டுமுறை சாளரம் 'அமைதியான காலம் 'என்று அழைக்கப்படும். முதலும் மேற்கூறிய இணையும் நிறுவனத்தின் எஸ்-1 கோப்பினை சமர்ப்பிக்கின்ற காலம் ஆகும். ஆனால் எஸ்இசி வேலைக்காரர்கள் பதிவுக்கணக்கு விவரம் சக்திவாய்ந்ததாக அறிவிப்பது முன்னதாகும்.இந்த தருணத்தில் வெளியிடுபவர் , நிர்வாகத்தின் உள்ளிருப்பவர், ஆய்வாளர் மற்றும் மற்றகட்சிகாரர் ஆகியோர் தங்கள் திறமையை பகிர்ந்து கொள்ளவும்,வளர்ந்த்துவரும் ஐபிஒவை விருத்தி செய்யவும் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளனர். [6]
 
 
மற்றொரு "அமைதிக்காலம்"என்பது ஐபிஒ வின் முதல் நாள் பொது வர்த்தகத்தை தொடர்ந்து நாற்பதுநாள் காலம் ஆகும். இத்தருணத்தில் உள்ளிருப்பவர்கள் மற்றும் ஐபிஒ வில் தொழில் நடத்துபவர் எவராகினும் நிறுவனத்திற்கு வருமானம் பற்றி கணித்தல் மற்றும் ஆராய்ச்சி செய்தல் ஆகியவற்றிக்கு தடை செய்யப்படுகின்றனர். ஒழுங்குபடுத்தும் மாற்றங்களை ஏற்படுத்திய எஸ்இசி உலகளாவிய முடிவுக்கு"அமைதிக்காலமாக" 25 நாட்களில் இருந்து 40 நாட்களாக ஜூலை 9,2002 அன்று நீட்டிக்கப்பட்டது. அமைதிக்காலம் முடியும் போது பொதுவாக முன்னோடி தொழில் நடத்துபவர்கள் ஸ்தாபனத்தின் மீது ஆய்வுகளை ஆரம்பிக்கின்றனர். கூடுதலாக என்ஏஎஸ்தி மற்றும் en ஒய் எஸ் இ ஒரு கடினமான கட்டளையை ஏற்படுத்தினர். [[இரண்டாம் பட்சக் கொடுத்தல் |இரண்டாம்பட்ச கொடுத்தலுக்கு ]]பிறகு அமைதிக்காலத்தை 10 நாட்களாகவும் கொடுத்தல் பத்திரங்களின் பாதுகாப்பு ஒப்பந்தம் முன்பகாவும் காலாவதியான பின்பாகவும் அமைதிக்காலம் 15 நாட்களாக நீடிக்கப்பட்டது.
 
 
 
வரி 121 ⟶ 103:
*[[ஏ டி மற்றும் டி ஒயர்லேச்ஸ் சர்வீசஸ் |ஏட்&டி வையர்லேஸ் ]]$10.6B in 2000
*[[ரோஸ் நேபிட் |ரோஸ் நேபிட் ]]$10.4B in 2006
 
 
 
==கூடுதல் பார்வைக்கு==
 
*[[மாற்று முறை பொதுவிடுப்புகள் நேரடி பொதுவிடுப்புகள் பட்டியலிடாமல் பொதுவிடுப்புகள் மாறுபட்ட ஐபிஒ பக்குவப்படுத்தபப்ட்ட சாதாரன பங்குகள் எஸ்இசி படிவம் எஸ்- 1 ( ஐபிஒவிற்காக பதிவு செய்யப்பட்ட பத்திரம்) இரண்டாம் பட்ச விடுப்பு சந்தை |மாற்று முறை பொது விடுப்புகள்]]
*[[நேர்அடி பொது விடுப்புகள் |நேரடி பொதுவிடுப்புகள் ]]
*[[நேர்அடி பொது விடுப்புகள் பட்டியல் இன்றி |பட்டியலிடாமல் பொதுவிடுப்புகள்]]
*மாறுபட்ட ஐபிஒ
*பக்குவப்படுத்தப்பட்ட சாதாரண பங்குகள்
*எஸ்இசி படிவம் எஸ்- 1 (ஐபிஒ விற்காக பதிவு செய்யப்பட்ட பத்திரம்)
*[[இரண்டாம் தர சந்தை விடுப்புகள் |இரண்டாம் பட்ச விடுப்பு சந்தை ]]
 
 
 
==குறிப்புகள்==
{{reflist}}
 
 
 
==புற இணைப்புகள்==
 
*[[:வேகமான முதலீடு :ஆரம்ப பொது விடுப்புகள் ஐபிஒ |ஆரம்ப பொது விடுப்புகள் (IPO),வரையறுப்பு,வரிசைப்படுத்தி குரித்துவைத்தல்]],வேகமான முதலீடு
*[http://www.ofterms.com/definition/initial-public-offering.php ஆரம்ப பொது விடுப்புகள், வரையறுப்பு,மதிப்பீடு விவரங்கள், மற்றும் வேறு தகவல்கள் ]
 
 
[[பகுப்பு:பங்குச் சந்தை]]
 
==கூடுதல் வாசிப்பு==
<div class="references-small">
 
* {{cite book
| last = Gregoriou
| first = Greg
| authorlink =
| year = 2006
| title = Initial Public Offerings (IPOs)
| url = http://books.elsevier.com/finance/?isbn=0750679751
| publisher = Butterworth-Heineman, an imprint of Elsevier
| isbn = 0-7506-7975-1}}
*[http://www.emeraldinsight.com/Insight/viewContentItem.do?contentType=Article&amp;contentId=1610123 http://www.emeraldinsight.com/Insight/viewContentItem.do? contentType=Article&amp;contentId=1610123] Goergen, M., Khurshed, A. and Mudambi, R. 2007. The Long-run Performance of UK IPOs: Can it be Predicted? ''Managerial Finance'' , '''33''' (6): 401-419.
*[http://bear.cba.ufl.edu/ritter/publ_papers/Why%20has%20IPO%20Underpricing%20Changed%20Over%20Time.pdf http://bear.cba.ufl.edu/ritter/publ_papers/Why%20has%20IPO%20Underpricing%20Changed%20Over%20Time.pdf] Loughran, T. and Ritter, J.R. 2004. Why Has IPO Underpricing Changed Over Time? ''Financial Management'' , '''33''' (3): 5-37.
* [http://rfs.oxfordjournals.org/cgi/content/abstract/15/2/413 http://rfs.oxfordjournals.org/cgi/content/abstract/15/2/413] Loughran, T. and Ritter, J.R. 2002. Why Don't Issuers Get Upset About Leaving Money on the Table in IPOs? ''Review of Financial Studies'' , '''15''' (2): 413-443.
*[http://www.informaworld.com/smpp/content~content=a713761351~db=all http://www.informaworld.com/smpp/content~content=a713761351~db=all] Khurshed, A. and Mudambi, R. 2002. The Short Run Price Performance of Investment Trust IPOs on the UK Main Market. ''Applied Financial Economics'' , '''12''' (10): 697-706.
* [http://www.minterest.com/stocks/ipo/ipo-pricing.html http://www.minterest.com/stocks/ipo/ipo-pricing.html] Minterest.com
* [http://www.blackwell-synergy.com/doi/abs/10.1111/1540-6261.00517 http://www.blackwell-synergy.com/doi/abs/10.1111/1540-6261.00517] Bradley, D.J., Jordan, B.D. and Ritter, J.R. 2003. The Quiet Period Goes Out with a Bang. ''Journal of Finance'' , '''58''' (1): 1-36.
* [http://papers.ssrn.com/sol3/papers.cfm?abstract_id=886408 http://papers.ssrn.com/sol3/papers.cfm?abstract_id=886408] M.Goergen, M., Khurshed, A. and Mudambi, R. 2006. The Strategy of Going Public: How UK Firms <br> Choose Their Listing Contracts. ''Journal of Business Finance and Accounting'' , '''33''' (1&amp;2): 306-328.
* [http://www.sciencedirect.com/science?_ob=ArticleURL&amp;_udi=B6VDH-4D638W4-1&amp;_user=10&amp;_coverDate=07%2F31%2F2005&amp;_rdoc=6&amp;_fmt=summary&amp;_orig=browse&amp;_srch=doc-info(%23toc%235983%232005%23999799995%23582452%23FLA%23display%23Volume)&amp;_cdi=5983&amp;_sort=d&amp;_docanchor=&amp;view=c&amp;_ct=6&amp;_acct=C000050221&amp;_version=1&amp;_urlVersion=0&amp;_userid=10&amp;md5=a851cd84c34a896fd87c75690e57057f http://www.sciencedirect.com/science?_ob=ArticleURL&amp;_udi=B6VDH-4D638W4-1&amp;_user=10&amp;_coverDate=07%2F31%2F2005&amp;_rdoc=6&amp;_fmt=summary&amp;_orig=browse&amp;_srch=doc-info(%23toc%235983%232005%23999799995%23582452%23FLA%23display%23Volume)&amp;_cdi=5983&amp;_sort=d&amp;_docanchor=&amp;view=c&amp;_ct=6&amp;_acct=C000050221&amp;_version=1&amp;_urlVersion=0&amp;_userid=10&amp;md5=a851cd84c34a896fd87c75690e57057f] Mudambi, R. and Treichel, M.Z. 2005. Cash Crisis in Newly Public Internet-based Firms: An Empirical Analysis. ''Journal of Business Venturing'' , '''20''' (4): 543-571.
</div>
 
 
{{Corporate finance and investment banking}}
 
 
[[Category:இணைக்கப்பட்ட நிதி ]]
[[Category:பத்திர சந்தை ]]
 
[[cs:Initial public offering]]
"https://ta.wikipedia.org/wiki/முதல்_பொதுப்பங்கு_வெளியீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது