எஸ். வரலட்சுமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஅழிப்பு: en:S.Varalakshmi; cosmetic changes
No edit summary
வரிசை 6:
| birthdate = {{birth date|1927|8|13|mf=y}}
| birth_pace = [[ஜக்கம்பேட்டை]], [[ஆந்திரப் பிரதேசம்]]
| deathdate = {{death date and age|2009|9|22|1927|8|13|mf=y}}
| deathdate = செப்டம்பர் 22,2009
| deathplace = [[சென்னை]],[[இந்தியா]]
| location =
வரிசை 13:
}}
 
'''எஸ். வரலட்சுமி''', ([[ஆகஸ்ட் 8]], [[1927]] - [[செப்டம்பர் 22]], [[2009]]) [[தமிழ்]] மற்றும் [[தெலுங்கு]] திரையுலகில் புகழ்பெற்ற பழம்பெரும் [[நடிகை]] மற்றும் பின்னணிப் பாடகியாவார். அவரது பாடல்கள் மற்றும் வேடங்களுக்காக தமிழில் வீரபாண்டிய கட்டபொம்மன், சவாலே சமாளி மற்றும் தெலுங்கில் மகாமந்திரி திம்மரசு, வேங்கடேசுவர மகாத்மியம் ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கன.
 
== வாழ்க்கை வரலாறு ==
வரலட்சுமி [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திராவில்]] உள்ள ஜக்கம்பேட்டையில் பிறந்தவர். சிறுவயதிலிலேயே பாலயோகினி என்ற திரைப்படத்தில் நடிக்க துவங்கினார். எஸ். வரலட்சுமி 1938-ம் ஆண்டு [[கே. சுப்பிரமணியம்]] (நடன கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தின் தந்தை) தயாரித்த "[[சேவாசதனம்]]' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தெலுங்கில் [[நாகேஸ்வரராவ்]] உடன் "பால்ராஜ்' படத்தில் அறிமுகமானார். [[ஏவிஎம்]]-ன் "ஜீவிதம்' உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். திரைப்படத் தயாரிப்பாளரும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவருமான [[ஏ.எல். சீனிவாசன்|ஏ.எல். சீனிவாசனை]] திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு முருகன் மற்றும் நளினி என இரு குழந்தைகள் உள்ளனர். ஒரு பேரனும் ஒரு பேத்தியும் உள்ளனர். திருமணத்திற்கு பின்னரும் தமிழ்,தெலுங்கு திரைப்படங்களில் வயதான வேடங்களில் நடித்து வந்தார்.
 
தான் நடித்த அனைத்து படங்களிலும் சொந்தக் குரலிலேயே பேசி, பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
==மறைவு==
[[22 செப்டம்பர்]] [[2009]] செவ்வாய்க்கிழமை இரவு 8.20 மணிக்கு தமது 84ஆம் அகவையில் காலமானார்.<ref>[http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Cinema&artid=128942&SectionID=141&MainSectionID=141&SEO=&Title= தினமணி செய்தி|பார்க்கப்பட்ட நாள் 23 செப் 2009 ]</ref>
[[சென்னை]] மகாலிங்கபுரத்தில் வசித்து வந்த வரலட்சுமி, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு 6 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் [[2009], [[செப்டம்பர் 22]] செவ்வாய்க்கிழமை மதியம் மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் மருத்துவமனையில் அன்று இரவு 8.20 மணிக்கு தமது 82 ஆம் அகவையில் காலமானார்<ref>[http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Cinema&artid=128942&SectionID=141&MainSectionID=141&SEO=&Title= தினமணி செய்தி|பார்க்கப்பட்ட நாள் 23 செப் 2009 ]</ref>. இவருக்கு முருகன் என்ற மகனும், நளினி என்ற மகள், ஒரு பேரன், ஒரு பேத்தி உள்ளனர்.
 
== விருதுகள் ==
வரி 83 ⟶ 84:
{{Reflist}}
== வெளியிணைப்புகள் ==
* {{imdb name|id=0754177}}
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:2009 இறப்புகள்]]
[[பகுப்பு:1927 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._வரலட்சுமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது