சொத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ms:Aset
சி தானியங்கிஇணைப்பு: ar:أصول; cosmetic changes
வரிசை 3:
[[பொருளியல்|பொருளியலில்]] செல்வத்தினை(wealth) கொண்டிருக்ககூடிய அனைத்து வடிவங்களும் சொத்து என வரைவிலக்கணப்படுத்தப்படும்.

=== சொத்தின் வகைகள் ===
சொத்து அவற்றின் திரவதன்மை, வாழ்வு காலத்தை பொறுத்து வகைபிரிக்கப்படும்.[[ஐந்தொகை|ஐந்தொகையில்]] நீண்ட ஆயுளினை பொறுத்து மேலிருந்து கீழாக பட்டியல் படுத்தப்படும்.கீழே திரவதன்மை அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

==== நடைமுறை சொத்து ====
உடனடியாக காசாக மாறக்கூடிய தன்மையினை உடைய அதாவது திரவத்தன்மை வாய்ந்த சொத்துக்கள் நடைமுறை சொத்தினுள் அடங்கும்.இவை வியாபார நடவடிக்கையினால் இவற்றின் பெறுமதி கூடிக்குறையலாம்.5வகையான பிரிவுகளாக காணப்படும் அவைகள்,

1.'''காசு'''- இதுவே அதீதிரவத்தன்மை வாய்ந்த சொத்தாகும்.இவற்றில் கையிலுள்ள காசு,வங்கிவைப்புக்கள்,காசோலைகள் என்பன உள்ளடக்கப்படும்.

2.'''குறுங்கால மூதலீடுகள்'''

3.'''கடன்பட்டோர்'''

4.'''கையிருப்பு'''

5.'''முற்பண செலவுகள்'''- எதிர்கால நுகர்விற்கென கொடுக்கப்பட்டுள்ள பணத்தினை குறிக்கும்.

இவை தொழிற்படும்மூலதனம்(working capital) எனவும் அழைக்கப்படும்.

==== நீண்டகால மூதலீடுகள் ====
நீண்ட காலத்தின் பின்னர் பணமாக மாறும் தன்மையினை கொண்டிருக்கும் முதலீடுகள் நீண்டகால முதலீடுகள்(Long-term investments) எனப்படும்.பிணைகள்,முறிகள,வங்கி நிலையான வைப்பு,காப்புறுதி,கடன்பத்திரம் என்பன இவற்றிலடங்கும்.

==== நிலையான சொத்துக்கள் ====
வியாபார நிறுவனத்தில் நீண்ட பாவனை (ஒரு வருடத்திற்கும் மேலே) உடையதும் இலாபமீட்டக்கூடியதுமான வளங்கள் நிலையான சொத்து அல்லது நடைமுறையல்லா சொத்து எனப்படும்.இவற்றில் [[நிலம்]],கட்டிடம்,இயந்திரங்கள்,தளபாடம்,கருவிகள் என்பன உள்ளடக்கப்படும்.இவற்றில் நிலம் தவிர்ந்த எனையவை பெறுமதி தேய்விற்கு உட்பட கூடியவை இதனால் ஐந்தொகையில் தேய்வின் பெறுமதி கழித்த பின்னரான பெறுமதியே காட்டப்படும்.

==== அருவச்சொத்து ====
இவை பௌதீக தன்மை குறைந்த கண்ணால் காணவொண்ணாத சொத்தாகும்(Intangible assets).இவற்றில் காப்புரிமை,விற்பனை குறியீடு,[[நன்மதிப்பு]] என்பன உள்ளடக்கப்படும்.
[[பகுப்பு:கணக்கு பதிவியல்]]

[[ar:أصول]]
[[ca:Actiu (economia)]]
[[cs:Aktivum (účetnictví)]]
"https://ta.wikipedia.org/wiki/சொத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது