ஒலி முழக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நல்ல கட்டுரை, பகுப்பு மற்றும் விக்கியிடையிணைப்பு சேருங்கள்
சிNo edit summary
வரிசை 12:
[[பகுப்பு:ஒலியியல்]]
[[en:Sonic boom]]
 
அதிர்வலையானது, விமானத்தின் மூக்குப்பகுதியில் ஆரம்பித்து வாற்பகுதியில் முடிவுறும். மூக்குப்பகுதியில் திடீர் அமுக்க உயர்வு ஏற்படுவதோடு அது வாற்பகுதியை நோக்கி செல்ல படிப்படியாக குறைவடைந்து பின் சடுதியாக இயல்பு நிலையை அடையும். இவ்விளைவு N அலை என்று சொல்லப்படுகிறது. அவ்வலையின் வடிவம் ஆங்கில எழுத்து N போல இருப்பதாலேயே இப்பெயர் ஏற்பட்டது. திடீர் அமுக்க உயர்வு ஏற்படும்போது முழக்கம் ஏற்படுகிறது. N அலை காரணமாக இரட்டை முழக்கம் உணரப்படுகிறது. ஒன்று மூக்குப்பகுதியில் திடீர் அமுக்க உயர்வு ஏற்படும்போதும், இரண்டாவது வாற்பகுதியில் திடீரென அமுக்க இயல்பு நிலைக்கு திரும்பும் போதும் ஏற்படுகிறது. இவ்விளைவே மீயொலி விமானங்களில் இருந்து எழும் இரட்டை முழக்க ஒலிக்கு காரணமாகிறது
"https://ta.wikipedia.org/wiki/ஒலி_முழக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது