எலிபண்டா குகைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ca:Elephanta
சி தானியங்கிஇணைப்பு: gu:એલિફન્ટાની ગુફાઓ; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Elephanta Mahesamurti 1.JPG|thumb|250px|திரிமூர்த்தி-சதாசிவன் சிலை]]
'''எலிபண்டா குகைகள்''', [[மும்பாய்]] கரைக்கு அப்பால், [[மும்பாய்த் துறைமுகம்|மும்பாய்த் துறைமுகப்]] பகுதியில் அமைந்துள்ள காராப்புரி (Gharapuri) தீவில் அமைந்துள்ளன. [[போத்துக்கீசர்]] இத்தீவுக்கு எலிபண்டாத் தீவு எனப் பெயரிட்டனர். 1987 ஆம் ஆண்டில் இக் குகைகள் [[யுனெஸ்கோ உலக பண்பாட்டுக் களம்]] என அறிவிக்கப்பட்டது. பல உள்நாட்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இங்குள்ள சிற்பங்களைத் துப்பக்கி சுடும் பயிற்சிக்கு இலக்காகப் போத்துக்கீசர் பயன்படுத்தியதனால் பல சிற்பங்கள் சிதைக்கப்பட்டு உள்ளன.
 
வரிசை 16:
[[es:Grutas de Elefanta]]
[[fi:Elephanta]]
[[gu:એલિફન્ટાની ગુફાઓ]]
[[hi:एलीफेंटा गुफाएं]]
[[it:Grotte di Elephanta]]
"https://ta.wikipedia.org/wiki/எலிபண்டா_குகைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது