உறைதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: sr:Мржњење
சி தானியங்கிஇணைப்பு: eu:Solidotze; cosmetic changes
வரிசை 1:
[[இயற்பியல்]], [[வேதியியல்]] வரையரைகளின் படி ஒரு [[நீர்மம்]] [[திண்மம்|திண்மமாக]] மாறும் செயல் '''உறைதல்''' எனப்படுகிறது. இது '''திண்மமாதல்''' எனவும் அழைக்கப் படும். எந்த வெப்பநிலையில் ஒரு பொருளானது உறைகிறதோ அதுவே அப்பொருளின் [[உறைநிலை]] எனப்படுகிறது, ஆனால் இந்த உறை வெப்பநிலை, பொருள் இருக்கும் சூழ் அழுத்தநிலையைப் பொருத்தும் உள்ளது. திண்மத்தில் இருந்து நீர்மத்திற்கு மாறும் செயலான [[உருகுதல்]] இதற்கு நேர்மாறான செயல் ஆகும். பெரும்பாலான பொருட்களுக்கு உறைநிலையும் [[உருகுநிலை]]யும் ஒரு குறிப்பிட்ட அழுத்தநிலையில் ஒன்றாகவே உள்ளது.
 
([[எ.கா]]) [[பாதரசம்|பாதரசத்தின்]] உறைநிலையும் உருகுநிலையும் ஒன்றே.
 
== உணவு பதப்படுத்தல் ==
உணவினை பதப்படுத்த உறைதல் முறையே பொதுவாகப் பயன்படுத்தப் படுகிறது. இது நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதால் [[உணவு]] கெடாமல் காக்கப் படுகிறது.
 
வரிசை 14:
[[en:Freezing]]
[[es:Solidificación]]
[[eu:Solidotze]]
[[fi:Jähmettyminen]]
[[fr:Solidification]]
"https://ta.wikipedia.org/wiki/உறைதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது