அலன் ஷெப்பர்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: sq:Alan Shepard
சி தானியங்கிஇணைப்பு: ar:ألان شيبارد; cosmetic changes
வரிசை 1:
{{Infobox Astronaut
|name = அலன் பார்ர்ட்லெட் ஷெப்பர்ட்<br />Alan Bartlett Shepard, Jr
|image =Alan_Shepard_before_MR-3.jpg
|type = [[நாசா]] விண்வெளிவீரர்
வரிசை 15:
|time = 9நா 0ம 17நிமி 26செ
|mission = [[மேர்க்குரி திட்டம்|மேர்க்குரி-ரெட்ஸ்டோன்]], [[அப்பல்லோ திட்டம்|அப்பல்லோ 14]]
|insignia = <center>[[Imageபடிமம்:Freedom 7 insignia.jpg|40px]] [[Imageபடிமம்:Apollo 14-insignia.png|40px]]</center>
}}
'''அலன் பார்ட்லெட் ஷெப்பர்ட்''' (''Alan Bartlett Shepard'', [[நவம்பர் 18]], [[1923]] &ndash; [[ஜூலை 21]], [[1998]]) [[விண்வெளி]]க்குச் சென்ற இரண்டாவது மனிதரும் முதலாவது [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கரும்]] ஆவார். முதன் முதலாக [[மே 5]], [[1961]] இல் [[மேர்க்குரித் திட்டம்|மேர்க்குரி]] விண்கலத்தில் பயணம் செய்து மொத்தம் 15 [[நிமிடம்|நிமிடங்கள்]] [[பூமி]]யின் சுற்று வட்டத்தில் சுற்றித் திரும்பினார். பின்னர் [[1971]] இல் தனது 47வது அகவையில் [[அப்பல்லோ திட்டம்|அப்பல்லோ 14]] விண்கலத்தில் [[சந்திரன்|சந்திரனுக்கு]] சென்று சந்திரனில் நடந்த 4வது மனிதர் ஆனார்.
 
== விண்வெளிப் பயணங்கள் ==
=== மேர்க்குரித் திட்டம் ===
{{main|மேர்க்குரித் திட்டம்}}
[[1959]] இல் புதிதாக உருவாக்கப்பட்ட [[நாசா]] விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் விண்வெளிப் பயிற்சிக்காக அழைக்கப்பட்ட 110 பயிற்சி விமானிகளுள் செப்பர்டும் ஒருவர். மிகவும் கடினமான பயிற்சிகளின் பின்னர் [[மேர்க்குரி திட்டம்|மேர்க்குரி திட்டத்துக்காக]] தெரிவு செய்யப்பட்ட ஏழு விண்வெளி வீரர்களுள் இவரும் ஒருவர்.
 
[[Imageபடிமம்:Freedom_7_and_Shepard_In_flight_-_GPN-2000-001011.jpg|left|thumb|250px|[[மேர்க்குரித் திட்டம்|ஃபிறீடம் 7]] விண்கலத்தில் அலன் ஷெப்பர்ட்]]
முதலாவது அமெரிக்கராக விண்வெளிக்கு செல்லவென இவர் [[ஜனவரி]] [[1961]] இல் தெரிவு செய்யப்பட்டார். முதலில் [[அக்டோபர்]] [[1960]] இல் விண்வெளிக்குச் செல்லத் திட்டமிடப்பட்ட போதும் பல தடைகள் காரணமாக பயணம் [[மே]] [[1961]] இற்குத் தள்ளிப் போடப்பட்டது<ref>{{ Citation |last = Swenson |first = Loyd S. |authorlink = Loyd Swenson |coauthors = James M. Grimwood and Charles C. Alexander |title = This New Ocean: A History of Project Mercury |work = NASA SP-4201 |publisher = Scientific and Technical Information Division, Office of Technology Utilization, [[N.A.S.A.]] |date = |url = http://www.hq.nasa.gov/office/pao/History/SP-4201/cover.htm |format = |doi = |accessdate = 2007-06-28}}</ref>.
 
வரிசை 31:
[[மே 5]], [[1961]] இல், அலன் ஷெப்பர்ட் மேர்க்குரித் திட்டத்தின் கீழ் ஃப்றீடம் 7 (Freedom 7) என்ற விண்கலத்தில் 116 (statute miles) தூரத்திற்கு சென்றார்.
 
=== அப்பல்லோ திட்டம் ===
{{main|அப்பல்லோ திட்டம்}}
[[Imageபடிமம்:Apollo 14 Shepard.jpg|left|thumb|[[அப்பல்லோ திட்டம்|அப்பல்லோ 14]] இல் [[சந்திரன்|சந்திரனுக்கு]] சென்ற அலன் ஷெப்பர்ட் அங்கு அமெரிக்கக் கொடியை நாட்டுகிறார்.]]
தனது 47வது வயதில் ஷெப்பர்ட் தனது இரண்டாவது விண்வெளிப் பயணத்தை [[அப்பல்லோ திட்டம்|அப்பல்லோ 14]] இல் [[ஜனவரி 31]]&ndash;[[பெப்ரவரி 9]], [[1971]] இல் சென்றார். இதுவே வெற்றிகரமாக [[சந்திரன்|சந்திரனில்]] தரையிறங்கிய மூன்றாவது அமெரிக்கத் திட்டமாகும். சந்திரனில் இவர் தங்கியிருந்த போது [[குழிப்பந்து விளையாட்டு|குழிப்பந்து]] விளையாடியது குறிப்பிடத்தக்கது<ref name=golf> {{cite web
|url=http://history.nasa.gov/alsj/a14/a14.clsout2.html
|title=EVA-2 Closeout and the Golf Shots
வரிசை 43:
[[ஆகஸ்ட் 1]], [[1974]] இல் இவர் [[நாசா]]வில் இருந்தும் கடற்படையில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
*[http://www.nytimes.com/learning/general/onthisday/bday/1118.html Obituary, NY Times, July 23, 1998 ''Alan B. Shepard Jr. Is Dead at 74; First American to Travel in Space'']
*[http://www.jsc.nasa.gov/Bios/htmlbios/shepard-alan.html NASA-Biography]
வரிசை 52:
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்க விண்வெளி வீரர்கள்]]
 
[[ar:ألان شيبارد]]
[[bg:Алън Шепърд]]
[[ca:Alan Shepard]]
"https://ta.wikipedia.org/wiki/அலன்_ஷெப்பர்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது