அசிரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: az:Assur
சி தானியங்கிஇணைப்பு: th:อัสซีเรีย; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Human headed winged bull facing.jpg|thumb|300px|right|[[அமஸ்சு]] என அழைக்கப்பட்ட அசிரியர்களின் சிறகுடன் கூடிய எருது.]]
பண்டைக் காலத்தில் '''அசிரியா''' என்பது, [[டைகிரிஸ்]] ஆற்றின் மேற்பகுதியைச் சார்ந்த ஒரு நிலப்பகுதியைக் குறித்தது. இப் பகுதியில் பழங்காலத் தலை நகரமாக விளங்கிய [[அசுர்]] என்னும் நகரின் பெயரைத் தழுவியே அசிரியா என்னும் பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் அசிரியா [[லேவண்ட்]], பண்டைய [[மெசொப்பொத்தேமியா]], [[பண்டைய எகிப்து]], [[அனத்தோலியா]]வின் பெரும்பகுதி ஆகியவற்றைக் கட்டுப்படுத்திய பெரிய பேரரசாக விளங்கியது. எனினும் முறையான அசிரியா என்பது மெசொப்பொத்தேமியாவின் வட அரைப்பாகத்தையே குறித்தது. இது [[நினூவா]]வைத் தலைநகரமாகக் கொண்டிருந்தது. தென்பகுதி [[பபிலோனியா]] எனப்பட்டது.
 
வரிசை 6:
அசிரிய அரசர்கள் வரலாற்றின் மூன்று கட்டங்களில் பெரும் நிலப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். இவை, பழைய, இடைக்கால, புதிய-அசிரிய அரசுகள் எனப்பட்டன. இவற்றுள், மிகப் பலம் பொருந்தியதும், பரவலாக அறியப்பட்டதுமான அரசு, கி.மு 911 க்கும், 612 க்கும் இடையில் நிலவிய புதிய-அசிரிய அரசு ஆகும்.
 
== முற்பட்ட வரலாறு ==
 
அசிரியாவிலுள்ள பெரும்பாலான [[புதியகற்காலம்|புதியகற்காலக்]] களங்கள், [[ஹஸ்சுனா பண்பாடு|ஹஸ்சுனா பண்பாட்டின்]] மையமான [[டெல் ஹஸ்சுனா]]வில் காணப்படுகின்றன. அசிரிய அரசின் முற்பட்ட வரலாறு பற்றி அதிக தகவல்கள் கிடையா. சில யூத-கிறிஸ்துவ மரபுகளின்படி, அசுர் நகரம், ஷெம்மின் மகனான அஷுர் என்பவனால் நிறுவப்பட்டது எனக் கூறப்படுகிறது. பிற்காலத்தில் அஷுர் இந் நகரத்தின் காவற் கடவுளாகக் கருதப்பட்டான்.
வரிசை 12:
மேல் டைகிரிஸ் ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதி தொடக்க காலங்களில் சுமெர், அக்காட், வட பபிலோனிய அரசுகளால் ஆளப்பட்டதாகத் தெரிகிறது.
 
== தொடக்ககால அசிரிய நகர ஆட்சிகளும், அரசுகளும் ==
 
அசிரிய ஆட்சியாளர்களில் முந்திய [[கல்வெட்டு]]க்கள் கி.மு 2000 ஆம் ஆண்டுக்குப் பிந்தியவை. அக்காலத்தில், அசிரியா பல [[நகர ஆட்சி]]ப் பகுதிகளையும், சிறிய [[செமிட்டிக் அரசு]]களையும் கொண்டிருந்தது. அசிரிய [[முடியாட்சி]]யை நிறுவியவனாக கி.மு 1900 ஆவது ஆண்டுக்குப் பின் வாழந்தவனான ஸுலிலு என்பவன் என்று கருதப்படுகிறது.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
 
* [[ஆப்பெழுத்து]]
வரிசை 22:
* [[அசிரிய அரசர்கள்]]
 
== வெளியிணைப்புக்கள் ==
* [http://fax.libs.uga.edu/DS71xJ39C/ பபிலோனிய மற்றும் அசிரிய நாகரிகங்கள்]
 
வரிசை 85:
[[sr:Асирско царство]]
[[sv:Assyrien]]
[[th:อัสซีเรีย]]
[[tl:Asiria]]
[[tr:Asurlular]]
"https://ta.wikipedia.org/wiki/அசிரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது