சிட்டிசன் கேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: cs:Občan Kane
சி தானியங்கிமாற்றல்: lt:Pilietis Keinas (1941 m. filmas); cosmetic changes
வரிசை 4:
caption = |
imdb_id = 0033467 |
writer = ஓர்சன் வெல்ஸ்,
[[ஹெர்மேன் ஜே.மன்கிவிக்ஸ்]]|
starring = [[ஜோசப் கோட்டன்]],
[[டோர்த்தி கொமிங்கோர்]],
[[ரூத் வாரிக்]],
[[எவெரெட் ஸ்லோன்]],
[[ஜோர்ஜ் கௌலரிஸ்]],
[[ரே கோலின்ஸ்]],
[[அக்னெஸ் மூர்ஹெட்]],
[[ஓர்சன் வெல்ஸ்]] |
director = [[ஓர்சன் வெல்ஸ்]] |
producer = ஓர்சன் வெல்ஸ்|
வரிசை 22:
[[மர்மப்படம்]] / [[நாடகப்படம்]]

== கதை ==
{{கதைச்சுருக்கம்}}
சார்ள்ஸ் ஃபோஸ்ட்டெர் கேன் ஒரு வியாபாரியின் மகனாவார் தனது சிறு வயதுமுதல் செல்வந்தராக இருக்கும் இவர் தனக்கென்ற ஒரு அரசியல் கட்சியை ஏற்படுத்திக்கொள்கின்றார்.பின்னர் அவ்வரசியலில் இருந்து படிப்படியே உயர்ந்து செல்லும் இவர் தனது காதலியைக் கண்டுகொள்ளாதுமிருக்கின்றார்.பணமே மிக முக்கியமானதாகக் கருதும் இவர் இறுதியில் தனது மிகப்பெரிய அரண்மனையின் தோற்றம் கொண்ட வீட்டில் தனியே இருக்கின்றார்.யாரின் உதவியுமின்றி தனியே இறந்தும் போகின்றார்.இவரின் வாழ்க்கையினை ஆரம்பத்தில் தெரிந்துகொள்ள முடியாத பத்திரிகையாளர் ஒருவர் அவரைப் பற்றிய தகவல்களை திரட்டிவருகின்றார்.இவரைப்பற்றி பலரும் பல கருத்துக்களைத்தெரிவிக்கும் பொழுது ரோஸ்பட் என்னும் பெயர் அடிபடுகின்றது அதென்ன ரோஸ்பட் என்ற ஆராய்வில் ஈடுபடுகின்றார் அப்பதிரிகையாளரும்.அச்சமயம் அவர் இறந்து போகும் பொழுது ரோஸ்பட் என்ற பெயரைக் கொண்ட பொருளை அவர் வாழ்ந்த மனையிலிருந்து கண்டெடுக்கின்றனர்.இதனைப் பற்றி பல விடயங்கள் ஆராய்ந்தும் அவர்களுக்கு அர்த்தம் தெரியவில்லை.அதே சமயம் அவர் இறக்கும் சமயமும் அந்த ரோஸ்பட் பெயரை உச்சரித்துவிட்டே இறக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.அதன் பின்னர் அப்பெயரானது அவர் சிறுவயதில் உள்ளபோது அவர்வைத்துவிளையாடிய பனிச்சறுக்கு விளையாட்டுப்பொருளாகும், அச்சிறுவாழ்க்கையினை அவர் இறக்கும் பொழுது விரும்பியிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

== விருதுகள் ==
=== ஆஸ்கார் விருது ===
'''வென்ற விருது:'''
* [[சிறந்த திரைக்கதை]] - ஓர்சன் வெல்ஸ் மற்றும் [[ஹெர்மேன் ஜே.மன்கிவிக்ஸ்]]
'''பரிந்துரைக்கப்பட்ட விருது:'''
* [[சிறந்த திரைப்படம்]]
* [[சிறந்த இயக்குநர்]]
* [[சிறந்த நடிகர்]] - ஓர்சன் வெல்ஸ்
* [[சிறந்த படத்தொகுப்பு]] - [[ரோபேர்ட் வைஸ்]]
* [[சிறந்த கலை இயக்குநர்]] - பெரி ஃபெர்கசன், ஏ.ரோலாண்ட் ஃபீல்ட்ஸ், வான் நெஸ்ட் போல்க்லேஸ், டாரெல் சிவெரா
* [[சிறந்த ஒளிப்பதிவு(கறுப்பு வெள்ளைப்படம்)]] - [[கிரெக் டொலாண்ட்]]
* [[சிறந்த ஒலியமைப்பு]] - ஜோன் ஆல்பேர்க்
* [[சிறந்த இசையமைப்பு]] - [[பெர்னாட் ஹெர்மன்]]

[[categoryபகுப்பு:ஆங்கிலத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:நாடகத் திரைப்படங்கள்]]

வரிசை 64:
[[ja:市民ケーン]]
[[la:Citizen Kane]]
[[lt:Pilietis Keinas (1941 m. filmas)]]
[[lv:Pilsonis Keins]]
[[nl:Citizen Kane]]
"https://ta.wikipedia.org/wiki/சிட்டிசன்_கேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது