பேரூராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{தமிழ் நாடு அரசியல்}}
 
பேரூராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு இடைப்பட்டதாக இருக்கின்றன. பேரூராட்சிகளில் மக்கள்தொகை 5000க்கு அதிகமாகவும் 30,000 வரையிலும் உள்ளனர்.இதனால் அரசாணை எண்.55 நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல்துறை நாள் 14.07.2006 -ன்படி சிறப்பு சிற்றூராட்சிகள் என்றிருந்ததை மீண்டும் பேரூராட்சிகள் என வகைப்படுத்தப்பட்டது.
<ref>{{
cite web
|last = தமிழ்நாடு அரசு
|first = பேரூராட்சி இயக்ககம்
|date =
|title = பேரூராட்சிகள் செயல்முறை குறித்த விளக்கங்கள்
|publisher = தமிழ்நாடு அரசு
|url = http://www.tn.gov.in/dtp/publications/Activities_Town_Panchayat.pdf
|accessdate = 2009-06-25
}}</ref>.
 
பெரும்பான்மையான பேரூராட்சிகள் தாலுக்கா தலைமையிடமாகவும், ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,பதிவுத்துறை அலுவலகம், வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்கள்,வழிபாட்டு தலங்களாகவும் தொழிலகங்கள் நிறைந்ததாகவும் விளங்குவதால் நகரங்களுக்கான வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகின்றன. தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920-ன்படி பேரூராட்சிகளின் நிர்வாகம் செயல்படுகிறது.
வரி 55 ⟶ 45:
 
[[தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்]]
 
[[பகுப்பு:தமிழ்நாட்டுப் புவியியல்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு]]
"https://ta.wikipedia.org/wiki/பேரூராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது