ஹேபர் செயல்முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ml:ഹേബര്‍ പ്രക്രിയ
சி தானியங்கிஇணைப்பு: sh:Haber-Boschov proces; cosmetic changes
வரிசை 1:
'''ஹேபர் செயல்முறை''' (Haber Process) அல்லது '''ஹேபர்-பொஸ்ச் செயல்முறை''' என்பது, [[நைதரசன்|நைதரசனும்]] (நைட்ரஜன்), [[ஐதரசன்|ஐதரசனும்]] (ஹைட்ரஜன்) சேர்ந்து [[அமோனியா]] உருவாகும் வேதியியல் வினையைக் குறிக்கும்.
 
நைதரசன் [[வளிமம்|வளிமமும்]] (N<sub>2</sub>), ஐதரசன் வளிமமும் (H<sub>2</sub>) [[இரும்பு|இரும்பை]] [[ஊக்கி (வேதியியல்)|வினை ஊக்கி]]யாகப் (catalyst) (Fe<sup>3+</sup>) பயன்படுத்தி வினையுறுகின்றன. [[அலுமினிய ஆக்சைடு|அலுமினிய ஆக்சைடும்]] (அலுமீனியம் ஒட்சைட்டும்) (Al<sub>2</sub>O<sub>3</sub>), [[பொட்டாசியம் ஆக்சைடு|பொட்டாசிய ஆக்சைடும்]] (பொட்டாசியம் ஒட்சைட்டும்) (K<sub>2</sub>O) [[ஊக்கிமுடுக்கி]]யாகப் (promoters) பயன்படுகின்றன. இவ் வேதியல் வினை 250 வளிமண்டல அழுத்தத்திலும் (அமுக்கத்திலும்), 450-500&nbsp;°C வெப்பநிலையிலும் நிகழ்த்தி 10-20% விளைவைப் பெறுமாறு இயக்கப்படுகின்றது.
 
 
:N<sub>2</sub>(g) + 3H<sub>2</sub>(g) → 2NH<sub>3</sub>(g) + ΔH <sup>...</sup>(1)
 
 
இங்கே, ΔH என்பது [[வினைவெப்ப ஆற்றல்]] ஆகும். ஹேபர் செயல்முறைக்கு இது 25&nbsp;°C வெப்பநிலையில் -92.4 [[கிலோ ஜூல்]]/[[மூல்]] (kJ/mol) ஆகும்.
 
இச்செயல்முறை முதலில் 1908 ஆம் ஆண்டில் ஃபிரிட்ஸ் ஹேபர் (Fritz Haber) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. 1910 ஆம் ஆண்டில் BASF என்னும் நிறுவனத்தில் பணி புரிந்தபோது, இம்முறையை வணிகநோக்கில் வெற்றிகரமாக ஆக்கினார். [[முதலாம் உலகப் போர்]]க் காலத்தில் ஜெர்மானியர்கள் இம் முறையைப் பயன்படுத்தி முதன் முதலாகத் தொழில் முறையில் உற்பத்தி செய்தனர்.
வரிசை 28:
[[pl:Metoda Habera i Boscha]]
[[pt:Processo de Haber]]
[[sh:Haber-Boschov proces]]
[[sr:Хабер-Бошов процес]]
[[sv:Haber-Boschmetoden]]
"https://ta.wikipedia.org/wiki/ஹேபர்_செயல்முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது