ரம்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 10:
}}'''ரம்பா''' ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். அவருடைய இயற்பெயர் '''விசயலட்சுமி''' ஆகும். திரைப்படத்திற்காகத் த்னது பெயரை முதலில் '''அம்ரிதா''' எனவும் பின் '''ரம்பா''' எனவும் மாற்றி வைத்துக்கொண்டார்.
 
அவர் ஆந்திர மாநிலம் '''விசயவாடா'''வைச் சேர்ந்தவர். அவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி மொழிகளில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சியின் வெற்றி நிகழ்ச்சியான '''[[மானாட மயிலாட]]''' நிகழ்ச்சியின் நடுவராக தோன்றிப் புகழ் பெற்றார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ரம்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது