மதீரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 49:
'''மதீரா'''(Madeira ({{pron-en|məˈdɪərə}}) {{coord|32|22.3|N|16|16.5|W}} மற்றும் {{coord|33|7.8|N|17|16.65|W}} இடையே [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலில்]] அமைந்துள்ள [[போர்த்துக்கல்|போர்த்துக்கீசிய]] தீவுக்கூட்டமாகும். இது போர்த்துக்கல் தன்னாட்சி வலயங்களில் ஒன்றாகும்.இத்தீவுக்கூட்டத்தில் மதீரா தீவும் போர்ட்டோ சான்டோ தீவும் மட்டுமே மக்கள் வாழும் தீவுகளாகும்.இத்தீவுகள் எரிமலை வெடிப்புகளால் உண்டானவையாதலால் எந்த கண்டத்தையும் சேர்ந்ததில்லை.ஆனால் கடந்த 600 ஆண்டுகளாக இனத்தால்,பண்பாட்டால்,பொருளியலால்,அரசியலால் [[ஐரோப்பா]]வுடன் தொடர்புள்ளது. [[ஆப்பிரிக்கா]]வின் அண்மையில் இருப்பதால் [[மொரோக்கோ]] இதன் மீது உரிமை கோரியுள்ளது. தற்போது மதீரா போர்த்துக்கல் ஆளுமையில் ஐரோப்பிய ஒன்றியப் பகுதியாக விளங்குகிறது.
 
இத்தீவுக்கூட்டம் போர்த்துகீச மாலுமிகளால் 1418-1420 காலகட்டத்தில் கண்டறியப்பட்டன. ஆண்டு முழுவதும் இயங்கும் மகிழ்வுத்தலமாக விளங்கும் மதீரா அதன் மதீரா திராட்சைமது,பூக்கள், உடைப்பின்னல் கலைஞர்கள் மற்றும் புத்தாண்டு கோலாகலங்களுக்கு புகழ் பெற்றது. புத்தாண்டு முதல்நாள் நிகழும் வாணவேடிக்கைகள் உலகிலேயே மிகப் பெரியது என [[கின்னஸ் சாதனைஉலக சாதனைகள்]] படைத்துள்ளது.<ref>[http://www.madeiratourism.com/pls/madeira/wsmwdet0.detalhe_conteudo?p_cot_id=960&p_lingua=en&p_sub=1 Madeira “largest firework display in the world”]</ref>. இதன் துறைமுகம் – [[ஃபன்ச்சல்]] – ஐரோப்பா மற்றும் கரிபியன் தீவுகளுக்கிடையேயான கப்பல் போக்குவரத்திற்கும் பயணிகள் போக்குவரத்திற்கும் முக்கிய வழிநிறுத்தமாகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மதீரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது