நீர்மூழ்கிக் கப்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: fy:Ûnderseeboat
சி தானியங்கிமாற்றல்: fy:Underseeboat; cosmetic changes
வரிசை 16:
 
[[படிமம்:Typhoon3.jpg|thumb|300px|left| ரஷ்யாவை சார்ந்த டைபூன் வகை நீர்மூழ்கிக் கப்பல் உலகிலே பெரிய இராணுவ நீர்மூழ்கிக் கப்பல்]]
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரில்]] நீர்மூழ்கிக் கப்பல்கள் பகைவர் கப்பல்களை மூழ்கடிக்கவே பெரிதும் உபயோகப்படுத்தப் பட்டன. இக்கப்பல்களில், [[நீர்மூழ்கிக் குண்டு]]களும், மேல்தளத் [[துப்பாக்கி]]களும், போர்கருவிகளாக பயன்படுத்த பட்டன.
 
[[20ம் நூற்றாண்டு|20ஆம் நூற்றாண்டின்]] துவக்கத்தில் நீர்மூழ்கிக் கப்பல்கள் [[கடல் கண்ணிவெடி]]களை பகைவர் [[கப்பல் போக்குவரத்து]] அதிகமாக இருக்கும் இடங்களில் பதிப்பதில் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. மேலும் பல இரகசிய நடவடிக்கைகளிலும், [[ஒற்றர்]]களை கொண்டு செல்லும் பணியிலும் பயன்படுத்தப்பட்டன. பகைவர் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில், நீர்மூழ்கிக் கப்பல்கள் சரக்கு கலமாகவும், மற்ற நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு பொருள்களை தருவிக்கும் கலமமாகவும் பயன்படுத்தப்பட்டன.
வரிசை 26:
நீர்மூழ்கிக் கப்பல்களின் முக்கிய பலமாக கருதப்படுவது அவை நீண்ட கால அளவு பகைவரறியாமல் நீருள் மூழ்கியிருக்கும்/பயணப்படும் திறனே. ஆரம்பகால நீர்மூழ்கிக் கப்பல்கள் நீருக்கடியே இயக்கப்படும்போது ஒலி பெரும் எழுப்பினமையால் அதனை பகைவர் கண்டுபிடிப்பது எளிதாக அமைந்தது. நீர் சிறந்த ஒலி கடத்தி; வெகு தொலைவில் இருந்தே ஆரம்பகால நீர்மூழ்கிக் கப்பல்களை கண்காணிப்பது சாத்தியமானது. தற்காலத்தைய புதுமையான நீர்மூழ்கிக் கப்பல்கள் பல இரகசிய இராணுவ நடவடிக்கைகளில் பயன்படுத்தப் படுவதால், மேம்பட்ட உந்துங்கருவிகள் வடிவமைப்பு, தரமுயர்த்தப்பட்ட ஒலி காப்பு அமைப்புகள், மற்றும் மிகக்குறைவான ஒலி எழுப்பும் சிறப்பான இயந்திரங்கள் ஆகியவற்றை கொண்டுள்ளன. இதன் காரணமாக இந்நீர்மூழ்கிக் கப்பல்களை நீருக்கடியே இயக்கப்படும்போது அதனை பகைவர் கண்டுபிடிப்பது கடினம். இந்நீர்மூழ்கிக் கப்பல்களை கண்டுபிடித்து தாக்கி அழிக்க மிகச்சிறந்த தொழில்நுட்பம் தேவையாகும்.
 
[[ஊடொலிக் கும்பா]] என்னும் கருவி நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டத்தை கண்டறிய பயன்படுத்தப் படுகிறது. இக்கருவி பொருள்களின் மீது மோதி திரும்பி வரும் ஒலி எதிரொலிகளை கணித்து அப்பொருளின் இருப்பிடம், திசைவேகம் ஆகியவற்றை அறிய வல்லது. இரண்டாம் உலகப் போருக்கு பின் இக்கருவி வான் போக்குவரத்திலும், நீர்மூழ்கிக் கப்பல் நடமாட்டத்தை கண்காணிப்பதிலும் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
 
மறைந்திருக்கும் பகைவர் இராணுவ நீர்மூழ்கிக் கப்பல் ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். ஏனெனில், நீர்மூழ்கிக் கப்பல்கள் எவ்வித அறிகுறியுமின்றி அதிர்ச்சி தாக்குதல் தொடுக்க வல்லவை. இதை போன்றொரு தாக்குதல் 1982 ஆண்டு நடந்த [[பால்க்லெண்ட் போர்|பால்க்லெண்ட் போரில்]] (Falklands war) பிரித்தானிய இராணுவ நீர்மூழ்கிக் கப்பலான [[எஸ்எஸ்என் எச்எம்எஸ் கான்கோயரர்]]ரால் அர்ஜெண்டினாவின் கப்பல் படையின் மேல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலால் அர்ஜெண்டினாவின் கப்பல் படை பின்வாங்கியது. இலஙகையில் ஈழப்போரில் தமிழீழ விடுதலை புலிகளின் கடற்ப்புலிகள் பிரிவினர் நீர்மூழ்கிக் கப்பல்களை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது<ref>http://army.lk/19d81i05w2a8n/lgallery/11916125.gif?id=784</ref>. விடுதலை புலிகளின் நீர்முழ்கிக்கப்பல்கள் பிரத்தியோக தொழிற்நுட்பத்துடன் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
வரிசை 65:
 
== இவற்றையும் பாக்க ==
# [[விமானம் தாங்கிக் கப்பல்]]
# [[படகு]]
# [[கப்பல்]]
 
== மேற்கோள்கள் ==
வரிசை 100:
[[fi:Sukellusvene]]
[[fr:Sous-marin]]
[[fy:ÛnderseeboatUnderseeboat]]
[[gd:Bàta-tumaidh]]
[[gl:Submarino]]
"https://ta.wikipedia.org/wiki/நீர்மூழ்கிக்_கப்பல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது