சிடிஎம்ஏ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: zh:码分多址
சி தானியங்கிஇணைப்பு: su:CDMA; cosmetic changes
வரிசை 3:
 
 
'''கோட் டிவிஷன் மல்டிபிள் ஆக்சஸ்''' ('''சிடிஎம்ஏ''' ) என்பது பல்வேறு ரேடியோ தொலைதொடர்பு தொழில்நுட்பங்களில் பயன்படுத்தப்படும் ஒரு [[சேனல் ஆக்சஸ் முறை|சேனல் ஆக்சஸ் முறை]]யாகும். சிடிஎம்ஏ முறையை தனது [[சேனல் ஆக்சஸ் முறை|சேனல் ஆக்சஸ் முறையாக]] பயன்படுத்தும் [[ஐஎஸ்-95|சிடிஎம்ஏஒன்]] மற்றும் [[சிடிஎம்ஏ2000|சிடிஎம்ஏ2000]] (இவை பெரும்பாலும் சுருக்கமாக "சிடிஎம்ஏ" என்று குறிப்பிடப்படுகிறது) என்றழைக்கப்படும் [[மொபைல் போன் தரமுறைகளின் பட்டியல்|மொபைல் போன் தரமுறைகளுடன்]] இதை குழப்பி கொள்ளக்கூடாது.
 
 
ஒரேயொரு தொலைதொடர்பு சேனல் வழியாக, ஒரேசமயத்தில் தகவல்களை அனுப்ப, பல டிரான்ஸ் மீட்டர்களைப் பயன்படுத்த அனுமதிக்கும் நுட்பமானது, டேட்டா தொலை தொடர்பின் அடிப்படை உத்திகளில் ஒன்றாக விளங்குகிறது. இது ஒரு [[பேண்ட்விட்த் (சிக்னல் புரோசசிங்)|பேண்ட்வித்]]தை பல ப்ரீகுவன்சிகளில் பல பயனர்கள் பயன்படுத்த அனுமதிக்கிறது. இந்த நுட்பம் தான் [[மல்டிபிளக்சிங்|மல்டிபிளக்சிங்]] என்றழைக்கப்படுகிறது. ஒரே பிசிக்கல் சேனல் வழியாக பல பயனர்களை மல்டிபிளக்ஸ் செய்து அனுப்ப [[ஸ்ப்ரெட்-ஸ்பெக்ட்ரம்|ஸ்ப்ரெட்-ஸ்பெக்ட்ரம்]] தொழில்நுட்பத்தையும், ஒரு பிரத்யேக குறியீட்டு முறையையும் (ஒவ்வொரு டிரான்ஸ்மீட்டருக்கும் ஒரு கோட் வரையறுக்கப்படும்) சிடிஎம்ஏ பயன்படுத்துகிறது. வேறுபாடுகளைக் கூறுவதானால், [[டைம் டிவிஷன் மல்டிபிள் ஆக்சஸ்|டைம் டிவிஷன் மல்டிபிள் ஆக்சஸ்]] ('''டீடிஎம்ஏ''' ) அக்சஸ் [[நேரம்|நேர]]த்தைப் பகுக்கிறது, [[ப்ரிகுவன்சி டிவிசன் மல்டிபிள் ஆக்சஸ்|ப்ரீகுவன்சி டிவிஷன் மல்டிபிள் ஆக்சஸ்]] ('''எப்டிஎம்ஏ''' ) [[ப்ரீகுவன்சி|ப்ரீகுவன்சி]]யாக பகுக்கப்படுகிறது. கடத்தப்பட வேண்டிய தரவுகளை விட மாடுலேஷனுடன் கோட்டிங் செய்யப்பட்ட சிக்னல் பரந்த [[பேண்ட்வித் (கம்ப்யூட்டிங்)|டேட்டா பேண்ட்விட்]]தை கொண்டிருக்கும் என்பதால், சிடிஎம்ஏ என்பது [[ஸ்ப்ரெட் ஸ்பெக்ட்ரம்|"ஸ்ப்ரெட்-ஸ்பெக்ட்ரம்"]] சிக்னலிங்கின் ஒரு வடிவமாக உள்ளது.
 
 
வரிசை 13:
 
 
== பயன்கள் ==
[[Fileபடிமம்:Au CDMA 1X WIN W31SAII gravelly silver expansion.jpg|thumb|ஒரு சிடிஎம்ஏ மொபைல் போன்]]
 
* கோட் டிவிஷன் மல்டிபிளக்சிங்கின் ஆரம்ப பயன்பாடுகளில்—இது [[ஐஎஸ்-95|சிடிஎம்ஏஒன்]] தொழில்நுட்பத்தில் இருந்து வேறுபட்டது, பழையது—[[குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்|ஜிபிஎஸ்]] பயன்பாடும் ஒன்றாக இருந்து வருகிறது.
வரிசை 20:
 
 
* [[குவால்காம்|குவால்காம்]] தரமுறை [[ஐஎஸ்-95|ஐஎஸ்-95]], [[சிடிஎம்ஏஒன்|சிடிஎம்ஏஒன்]] என்று சந்தைப்படுத்தப்படுகிறது.
 
 
 
* [[குவால்காம்|குவால்காம்]] தரமுறை [[ஐஎஸ்-2000|ஐஎஸ்-2000]] என்பது [[சிடிஎம்ஏ 2000|சிடிஎம்ஏ2000]] என்று அறியப்படுகிறது. [[குளோபல்ஸ்டார்|குளோபல்ஸ்டார்]] [[சேட்டிலைட் போன்|சேட்டிலைட் போன்]] நெட்வொர்க் உட்பட பல மொபைல் போன் நிறுவனங்களால் இந்த தரமுறை பயன்படுத்தப்படுகிறது.
 
 
வரிசை 32:
 
 
== சிடிஎம்ஏ மாடுலேஷனின் வெவ்வேறு படிகள் ==
சிடிஎம்ஏ என்பது ஒரு ஸ்ப்ரெட் ஸ்பெக்ட்ரம் மல்டிபிள் ஆக்சஸ்<ref>{{cite book
| first = Valeri
வரிசை 53:
 
 
[[Fileபடிமம்:Generation of CDMA.jpg.jpg|ஒரு சிடிஎம்ஏ சிக்னலின் தலைமுறை]]
 
 
வரிசை 72:
 
 
=== கோட் டிவிஷன் மல்டிபிளக்சிங் (''சின்க்ரோனியஸ்'' சிடிஎம்ஏ) ===
சின்க்ரோனியஸ் சிடிஎம்ஏ, டேட்டா ஸ்ட்ரிங்குகளைக் குறிக்கும் [[கோஆர்டினேட் வெக்டார்|வெக்டார்களுக்கு]] இடையில் இருக்கும் [[செங்கோணபண்பு|ஆர்த்தோகனாலிட்டி]]யின் கணித பண்புகளை வெளிப்படுத்துகிறது. உதாரணமாக, பைனரி ஸ்ட்ரிங் "1011" என்பது வெக்டாரில் (1,0,1,1) என்று குறிக்கப்படும். வெக்டார்களின் அவற்றிற்குரிய காம்பணன்டுகளின் பெருக்குத்தொகையைக் கூட்டி கிடைக்கும் மதிப்பான [[டாட் புரோடக்ட்|டாட் புரோடக்டு]]களை எடுத்து கொண்டு வெக்டார்கள் பெருக்கப்படுகின்றன. டாட் புரோடக்ட் பூஜ்ஜியமாக இருந்தால், இரண்டு வெக்டார்களும் ஒன்றுக்கு ஒன்று ''ஆர்தோகனலாக'' இருப்பதாக கூறப்படும் (குறிப்பு: u=(a,b) மற்றும் v=(c,d) என்றால், டாட் புரோடக்டு u.v = a*c + b*d). [[டபிள்யூ-சிடிஎம்ஏ|டபுள்யூ-சிடிஎம்ஏ]] எவ்வாறு வேலை செய்கிறது என்பதை புரிந்து கொள்வதற்கும் டாட் புரோடக்டுகளின் சில பண்புகள் உதவுகின்றன. வெக்டார்கள் ''a'' மற்றும் ''b'' இரண்டும் ஆர்த்தோகனலாக இருந்தால்,
 
வரிசை 85:
 
 
==== உதாரணம்: ====
பரஸ்பரம் [[செங்கோணபண்பு|ஆர்த்தோகனலாக]] இருக்கும் ஒரு வெக்டார்களின் தொகுப்புடன் தொடங்குவோம். (பரஸ்பர ஆர்த்தோகனாலிட்டி இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாக இருந்தாலும் கூட, இந்த வெக்டார்கள் எளிமையாக டிகோடு செய்யும் வகையில் தான் பொதுவாக கட்டமைக்கப்பட்டிருக்கும், உதாரணமாக [[வால்ஸ் மேட்ரிக்ஸ்|வால்ஸ் மேட்ரிக்ஸ்களில்]] நெடுவரிசையிலோ அல்லது குறுக்கு வரிசையிலோ அமைக்கப்பட்டிருக்கும்). ஆர்த்தோகனல் செயல்பாடுகளுக்கான ஓர் உதாரணம் இடது பக்கம் உள்ள படத்தில் காட்டப்பட்டிருக்கிறது. இந்த வெக்டார்கள் தனிப்பட்ட பயனர்களுக்கு ஒதுக்கப்படுகிறது, இவை தான் "குறியீடு", "[[சிப் (சிடிஎம்ஏ)|சிப்பிங்]] குறியீடு" அல்லது "சிப் குறியீடு" என்றழைக்கப்படுகிறது. சுருக்கமாக கூறுவதற்காக, இந்த உதாரணத்தின் மீதப்பகுதிகளில், குறியீடுகள் (V) வெறும் 2 டிஜிட்டுகளில் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
 
 
[[Fileபடிமம்:Cdma orthogonal signals.png|thumb|left|நான்கு பரஸ்பர செங்கோண டிஜிட்டல் சிக்னலிற்கான ஓர் எடுத்துக்காட்டு]]
 
 
வரிசை 134:
 
 
ஏனென்றால் சிக்னல்0 மற்றும் சிக்னல்1 இரண்டுமே ஒரேநேரத்தில் காற்றில் டிரான்ஸ்மிட் செய்கிறது, அவை மூல சிக்னலை (raw signal) உருவாக்க ஒன்று சேர்க்கப்படுகின்றன:<br />
(1,–1,–1,1,1,–1,1,–1) + (–1,–1,–1,–1,1,1,1,1) = (0,–2,–2,0,2,0,2,0)
 
வரிசை 207:
 
 
=== அசின்க்ரோனியஸ் சிடிஎம்ஏ ===
{{see also|Direct-sequence spread spectrum}}
ஆர்த்தோகனல் வால்ஸ் சீகுவன்சின் முந்தைய உதாரணம், பொதுவாக கோட் டிவிஷன் மல்டிபிளக்சிங் (CDM) என்று குறிப்பிடப்படும் ஒரு சின்க்ரோனியஸ் சிஸ்டத்தில் எவ்வாறு 2 பயனர்கள் ஒன்றாக மல்டிபிளக்ஸ் செய்யப்படுகிறார்கள் என்பதை விவரித்தது. படத்தில் காட்டப்பட்டுள்ள 4 வால்ஸ் சீகுவன்ஸ்களின் ஒரு தொகுப்பு, 4 பயனர்களைக் கொண்டிருக்கும், பொதுவாக, NxN வால்ஸ் மேட்ரிக்ஸானது, பல (N) பயனர்களை மல்டிபிளக்ஸ் செய்ய உதவுகிறது. ஒவ்வொரு பயனரும் ஒரே நேரத்தில் ரிசீவரை வந்தடைய வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு பயனரும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சீகுவன்ஸ் '''v''' ஐ (அல்லது காம்ப்ளிமெண்ட், -'''v''' ஐ) டிரான்ஸ்மிட் செய்யும் வகையில், எல்லா பயனர்களும் ஒருங்கிணைக்கப்படுவது மல்டிபிளக்சிங்கிற்கு அவசியமாகிறது. இவ்வாறு, இந்த நுட்பம் பேஸ் ஸ்டேசனில் இருந்து மொபைல் லிங்கில் பயன்படுகிறது, இங்கு எல்லா டிரான்ஸ்மிஷன்களும் ஒரே டிரான்மிட்டரில் இருந்து தொடங்குகிறது என்பதோடு இங்கு அவற்றை துல்லியமாக ஒருங்கிணைக்க முடிகிறது.
வரிசை 215:
 
 
தேவையற்ற சிக்னல்களை ரிசீவர்கள் பகுதியாக பிரித்தெடுக்க அனுமதிக்கும் வகையில், எல்லா வகையான சிடிஎம்ஏ -க்களும் [[ஸ்ப்ரெட் ஸ்பெக்ட்ரம்|ஸ்ப்ரெட் ஸ்பெக்ட்ரம்]] [[புரோசஸ் கெயின்|புரோசஸ் கெயினை]] பயன்படுத்துகின்றன. குறிப்பிட்ட பிஎன் சீகுவன்ஸ் (குறியீடு) உடன் என்கோடு செய்யப்பட்ட சிக்னல்கள் பெறப்படுகின்றன, இருப்பினும் குறைந்த புரோசஸ் கெயினினால் வெவ்வேறு குறியீடுகளுடனான சிக்னல்கள் (அல்லது ஒரேமாதிரியான குறியீடு, ஆனால் வெவ்வேறு டைமிங் ஆப்செட்டுடன்) பரவலான இரைச்சலாக உருவாகி விடுகின்றன.
 
 
வரிசை 222:
 
 
=== பிற நுட்பங்களோடு ஒப்பிடும் போது, அசின்க்ரோனியஸ் சிடிஎம்ஏ -ல் உள்ள பயன்கள்: ===
1. பிக்சட் ப்ரீகுவன்சி ஸ்பெக்ட்ரமின் முழுமையான நடைமுறை பயன்பாடு
 
வரிசை 246:
 
 
=== சிடிஎம்ஏ நுட்பத்தின் ஸ்ப்ரெட் ஸ்பெக்ட்ரம் பண்புகள்
===
பேண்ட்விட்த் என்பது குறைவான ஆதாரம் என்பதால் பெரும்பாலான மாடுலேஷன் நுட்பங்கள் சிக்னலின் பேண்ட்விட்தைக் குறைக்கவே முயற்சிக்கும். இருப்பினும், ஸ்ப்ரெட் ஸ்பெக்ட்ரம் நுட்பங்கள், குறைந்தபட்ச சிக்னல் பேண்ட்விட்த்தைவிட பல மடங்கு அதிகமான மேங்கிட்யூட்டைக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு செய்வதற்கான தொடக்க காரணங்களில் ஒன்று என்னவென்றால், வழிகாட்டுதல் மற்றும் தொலைதொடர்பு சேவைகள் உட்பட பலவற்றில் இது இராணுவ பயன்பாடாக இருந்தது. அதன் பாதுகாப்பு காரணங்களாலும், நெரிசலைத் தவிர்க்கும் பண்புகளாலும் இந்த அமைப்புமுறைகள் ஸ்ப்ரெட் ஸ்பெக்ட்ரம் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சிக்னலானது, சூடோ-ரேண்டம் குறியீட்டைப் பயன்படுத்தி பரப்பி விடப்படுவதால், அசின்க்ரோனியஸ் சிடிஎம்ஏ சில மட்டத்திலான பிரத்யேக பாதுகாப்பைக் கொண்டிருக்கிறது; இந்த குறியீடு ஸ்ப்ரெட் ஸ்பெக்ட்ரம் சிக்னலை மாறி மாறி தோன்ற செய்கிறது, அத்துடன் இரைச்சல் போன்ற பண்புகளையும் கொண்டிருக்கிறது. ஒரு டேட்டாவை என்கோடு செய்ய, பயன்படுத்தப்பட்டுள்ள இந்த சூடோ-ரேண்டம் சீகுவன்ஸை அறிந்திராமல், டிரான்ஸ்மிஷனில் அனுப்பப்பட்ட தரவுகளை ஒரு ரிசீவரால் டிமாடுலேட் செய்ய முடியாது. மேலும் நெரிசலையும் (Jamming) சிடிஎம்ஏ தடுத்துவிடுகிறது. ஒரு நெரிசல் அளிக்கும் சிக்னலானது (Jamming Signal), சிக்னலில் நெரிசலைக் கொண்டு வரும் அளவிற்கு சக்தியைக் கொண்டிருக்காது. இந்த நெரிசல் அளிக்கும் சிக்னலானது, ஒட்டுமொத்த பேண்ட்விட்த் முழுவதும் அதன் சக்தியைப் பரப்பும் அல்லது ஒட்டுமொத்த சிக்னலின் ஒரு பாகத்தில் மட்டும் அதன் சக்தியைப் பரப்பும்.<ref>{{cite book
| first = Bernard
வரிசை 259:
 
 
மேலும் நேரோபேண்ட் குறுக்கீடுகளையும் (narrowband interference) சிடிஎம்ஏ மிக துல்லியமாக நிராகரித்துவிடுகிறது. நேரோபேண்ட் குறுக்கீடு ஸ்ப்ரெட் ஸ்பெக்ட்ரம் சிக்னலின் ஒரு சிறிய பகுதியை மட்டும் தான் பாதிக்கிறது என்றாலும் கூட, நோட்ச் ஃபில்டரிங் முறையில் (notch filtering) மிக சுலபமாக பெருமளவு தகவல்களை இழக்காமல் அவற்றை நீக்க முடியும். இதில் இழக்கப்படும் தரவுகளையும் மீட்டெடுப்பதில் உதவ, [[என்கோடிங் சுழற்சி|கன்வோலூஷன் என்கோடிங்]] (Convolution encoding) மற்றும் [[இன்டர்லீவிங்|இன்டர்லீவிங்]] (interleaving) நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சிடிஎம்ஏ சிக்னல்கள் பல்வழி பேடிங்கையும் (multipath fading) தடுக்கின்றன. ஸ்ப்ரெட் ஸ்பெக்ட்ரம் சிக்னல் பேண்ட்விட்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து விடுவதால், ஒரு சிறிய பகுதி மட்டும் தான், ஏதாவதொரு நேரத்தில் ஏற்படும் பல்வழி குறுக்கீட்டால் பேட்டிங்கிற்கு உள்ளாகிறது. நேரோபேண்ட் குறுக்கீட்டைப் போலவே, இது சிறியளவிலான ஒரு டேட்டா இழப்பை ஏற்படுத்துகிறது, அதுவும் மீட்டெடுக்க கூடியதே.
 
 
வரிசை 293:
 
 
== கூடுதல் பார்வைக்கு ==
{{commonscat|CDMA}}
 
* [[நியர்-ஃபார் பிரச்சனை|நியர்-ஃபார் பிரச்சனை]]
* [[ஐஎஸ் -95|சிடிஎம்ஏஒன்]]
* [[சிடிஎம்ஏ 2000|சிடிஎம்ஏ 2000]]
* [[ஆர்தோகனல் வேரியபிள் ஸ்ப்ரெடிங் பேக்டர்|ஆர்தோகனல் வேரியபிள் ஸ்ப்ரெடிங் பேக்டர்]] (OVSF), சிடிஎம்ஏ நிறுவுதல்
* [[சூடோ-ரேண்டம் நாய்ஸ்|சூடோ-ரேண்டம் நாய்ஸ்]]
* [[ஸ்ப்ரெட் ஸ்பெக்ட்ரம்|ஸ்ப்ரெட் ஸ்பெக்ட்ரம்]]
 
 
 
== குறிப்புதவிகள் ==
 
 
வரிசை 318:
| isbn = 0201633744
}}
* {{cite web
| author=
| title=Telecom Resources - CDMA
வரிசை 336:
| accessdate=2006-04-09
}}
* {{cite web
| last=
| first =
வரிசை 349:
 
 
== குறிப்புகள் ==
{{reflist}}
 
 
 
== பிற இணைப்புகள் ==
 
* [http://people.seas.harvard.edu/~jones/cscie129/nu_lectures/lecture7/hedy/lemarr.htm ஸ்ப்ரெட் ஸ்பெக்ட்ரத்தின் தோற்றம்]
* [http://www.telecomspace.com/cdma.html சிடிஎம்ஏ ஒரு பார்வை மற்றும் ஆதாரங்கள்]
* [http://softtechinfo.com/telecom/cdma.html சிடிஎம்ஏ - டைரக்டரி &amp; தகவல் ஆதாரங்கள்]
* [http://www.marcus-spectrum.com/SSHistory.htm சிவில் ஸ்ப்ரெட் ஸ்பெக்ட்ரம் வரலாறு]
{{cdma|state=uncollapsed}}{{Channel access methods}}
 
 
[[Categoryபகுப்பு:கோட் டிவிஷன் மல்டிபிள் ஆக்சஸ்]]
[[Categoryபகுப்பு:மல்டிபிளக்சிங்]]
[[Categoryபகுப்பு:ரேடியோ ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட்]]
 
[[ar:سي دي ام اي]]
வரிசை 389:
[[pt:CDMA]]
[[ru:CDMA]]
[[su:CDMA]]
[[sv:CDMA]]
[[th:Code Division Multiple Access]]
"https://ta.wikipedia.org/wiki/சிடிஎம்ஏ" இலிருந்து மீள்விக்கப்பட்டது