சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
[[படிமம்:சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகள்.png|thumb|right|350px|சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகள் [[ஹொங்கொங்]], [[மக்காவ்]]]]
'''சீன மக்கள் சிறப்பு நிர்வாகப் பகுதிகள்''' (Special Administrative Regions - SAR) என்பவை [[சீன மக்கள் குடியரசு|சீன மக்கள் குடியரசின்]] நிர்வாகப் பொருப்பில் இருக்கும் சிறப்புரிமை வழங்கப்பட்டுள்ள ஆட்சிப்பகுதிகளாகும். இப்பகுதிகள் ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான சிறப்பு நிர்வாக ஆளுநர்கள் ஆட்சிப் பொருப்பில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு [[சீன மக்கள் குடியரசு|சீன மக்கள் குடியரசின்]] கீழ் தற்பொழுது இரண்டு சிறப்பு நிர்வாகப் பகுதிகள் உள்ளன. ஒன்று [[ஹொங்கொங்]] மற்றொன்று [[மக்காவ்]] ஆகும். <ref name="Ghai">Ghai, Yash P. [2000] (2000). Autonomy and ethnicity: negotiating competing claims in multi-ethnic states. Cambridge University Press. ISBN 0521786428, 9780521786423. p 92.</ref> சீன மக்கள் குடியரசின் அரசியல் நிர்ணய சட்டத்திற்கு அமைய, உடன்படிக்கை 31 படி சீனத் தேசிய மக்கள் காங்கிரசால் இச்சிறப்பு நிர்வாகப் பகுதிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.<ref>Lauterpacht, Elihu. Greenwood, C. J. [1999] (1999). International Law Reports Volume 114 of International Law Reports Set Complete set. Cambridge University Press, 1999. ISBN 0521642442, 9780521642446. p 394.</ref> ==மேற்கோள்கள்==
|