சூலு இனக்குழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: yo:Zulu
சி தானியங்கிஇணைப்பு: cs:Zulové; cosmetic changes
வரிசை 1:
{{Infobox Ethnic group
|group = சூலு
|image = [[Imageபடிமம்:ZuluWarriors.jpg|none|300px]]
|image_caption = சூலு போராளிகள், 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி<br />(பின்னணியில் ஐரோப்பியர்)
|pop = '''10,659,309''' (2001 கணக்கெடுப்பு)<ref name="pop">[http://www.southafrica.info/ess_info/sa_glance/demographics/census-main.htm South Africa grows to 44.8 million], on the site [http://www.southafrica.info southafrica.info] published for the International Marketing Council of South Africa, dated 9 July 2003, retrieved 4 March 2005.</ref>
|regions = {{flagcountry|தென்னாபிரிக்கா}}
வரிசை 17:
|pop4 = 0.14 மில்லியன்
|ref4 = {{lower|<ref name="pop"/>}}
|languages = [[சூலு மொழி|சூலு]]<br />{{smaller|(பலர் [[ஆங்கில மொழி |ஆங்கிலம்]] அல்லது [[ஆப்ரிகானாஸ் மொழி|ஆப்ரிகானாஸ்]] அல்லது [[போத்துக்கீச மொழி|போத்துக்கேயம்]] அல்லது [[க்சோசா]] போன்ற ஏனைய உள்நாட்டு மொழிகளையும் பேசுகின்றனர்}}
|religions = [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்]], [[ஆபிரிக்க மரபுவழிச் சமயம்]]
|related = [[பாண்டு]]{{·}} [[ங்குனி]]{{·}} [[பாசோத்தோ]]{{·}} [[க்சோசா]]{{·}} [[சுவாஸி]]{{·}} [[மாதாபேலே]]{{·}} [[கோயிசான்]]
வரிசை 24:
'''சூலு இனக்குழு''', [[தென்னாபிரிக்கா]]வில் வாழும் மிகப் பெரிய இனக்குழு ஆகும். தென்னாபிரிக்காவின், [[குவாசூலு-நேட்டால்]] மாகாணத்தில் வாழும் இவர்களின் [[மக்கள்தொகை]] 10 - 11 மில்லியன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. தென்னாபிரிக்கா தவிர, [[சிம்பாப்வே]], [[சாம்பியா]], [[மொசாம்பிக்]] ஆகிய நாடுகளிலும் சிறுபான்மையினராக இவர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் பேசும் [[இசிசூலு மொழி]] ஒரு [[பான்டு மொழி]]யாகும். குறிப்பாக, இது [[ங்குனி]] துணைக்குழுவைச் சேர்ந்தது. சூலு அரசு, 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளில் [[தென்னாபிரிக்காவின் வரலாறு|தென்னாபிரிக்க வரலாற்றில்]] முன்னணிப் பங்காற்றியது. [[இன ஒதுக்கல் கொள்கை]] நிலவிய காலத்தில், சூலு மக்கள் மூன்றாம்தரக் குடிமக்களாகக் கருதப்பட்டு, வெள்ளையர் அரசாங்கம் நடைமுறைப்படுத்திய இனப்பாகுபாட்டினால் அல்லலுற்றனர். விடுதலை பெற்ற தென்னாபிரிக்காவில் இவர்கள் ஏனைய எல்லா இனக்குழுவினருடனும் சம உரிமை பெற்றவர்களாக விளங்குகின்றனர்.
 
== மேலும் பார்க்க ==
<references/>
 
 
[[பகுப்பு:ஆபிரிக்க இனக்குழுக்கள்]]
வரி 35 ⟶ 34:
[[bn:জুলু (জাতি)]]
[[ca:Zulus]]
[[cs:Zulové]]
[[cy:Zulu]]
[[da:Zuluer]]
"https://ta.wikipedia.org/wiki/சூலு_இனக்குழு" இலிருந்து மீள்விக்கப்பட்டது