முதலாம் அபினிப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 21:
 
==முதலாம் அபின் போர் வரலாறு==
19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பக் காலம். பிரித்தானிய வணிக நிறுவனமான [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]] சீனாவுடனான வணிகத் தொடர்பைக் கொண்டிருந்தது. அதாவது தென்சீனப்பகுதியான குவாங்தோவ் மகாணத்தில் அமைந்திருந்த கெண்டன் துறைமுகத்தூடாகவே தமது வணிகத்தொடர்பைக் கொண்டிருந்தது. சீனாவில் இருந்து பெருமளவிலான தேயிலை ஏற்றுமதியை செய்து வந்தது. அதற்கு ஈடாக கைக்கடிகாரம், மணிக்கூடு போன்ற ஆடம்பரப் பொருற்களை பிரித்தானியா சீனாவிற்குள் இறக்குமதி செய்தது. இந்த வணிகத்தில் சீனாவின் கைமேலோங்கி இருந்தது. சீனாவிடமிருந்து கொள்முதல் செய்யும் தேயிலையின் பெருமதிக்கு ஏற்றவாறு பிரித்தானியாவின் பொருற்களை சீனாவில் இறக்குமதி செய்ய முடியாத நிலை தோன்றியது. எனவே தேயிலையைச் சீனாவிடம் இருந்து கடன் வாங்கும் நிலை பிரித்தானியாவிற்கு தோன்றியது. இதனை ஈடு செய்யும் முகமாக [[இந்தியா|இந்தி்யாவில்]] வங்காளப் பகுதிகளில் மேற்கொண்டுஉற்பத்திச்செய்து வந்த ஒரு வகைப் போதைப் பொருளான [[அபின்|அபினை]] சட்டவிரோதமான முறையில் சீனாவில் இறக்குமதி செய்தது. இந்த சட்டவிரோதமான கடத்தல் ஊடான போதைப்பொருள் வணிகத்தில் [[பிரித்தானியா]] அதிக இலாபம் ஈட்டத்தொடங்கியது. இதனால் சீனப் பொதுமக்கள் இப்போதைப் பொருளுக்கு அடிமையானதுடன் பல சமூக சீர்கேடுகளும் எழத்தொடங்கின. இவ்வாறு சீனப் பொது மக்களின் அவலங்கள் குறித்தோ அழிவுகள் குறித்தோ பிரித்தானிய எந்த அக்கறையும் கொள்ளவில்லை. அதன் நோக்கம் எப்படியாயினும் வெள்ளிப்பணம் குவிப்பதாகவே இருந்தது. அப்பொழுது சீனாவில் [[குவிங் வம்ச பேரரசு]] ஆட்சியில் இருந்தது. இத்தகைய சட்டவிரோதமானதும் பொது மக்களுக்கும் தீங்கானதுமான [[பிரித்தானியா|பிரித்தானியாவின்]] கல்லக்கடத்தல் போதைப்பொருள் வணிகத்தை குவிங் சீனப்பேரரசு அதிகார பூர்வமாகத் தடைச்செய்தது. இருப்பினும் குவிங் பேரரசின் தலமையகம் [[பெய்ஜிங்|பெய்ஜிங்கில்]] இருந்தது. [[பெய்ஜிங்|பெய்ஜிங்கில்]] இருந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் தென்சீன நிலப்பரப்பான [[குவாங்தோவ்]] மகாணத்தில் நடைப்பெற்று வந்த இச்சட்டவிரோதப் போதைப் பொருள் வணிகத்தை குவிங் பேரரசால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
 
==குவாங்தோவ் சிறப்பு ஆளுநர்==
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_அபினிப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது