முதலாம் அபினிப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 32:
 
==போரின் முடிவு==
போரின் முடிவு [[பிரித்தானியா|பிரித்தானியப்]] துருப்புகள் வெற்றியீட்டின. அதனைத் தொடர்ந்து பிரித்தானியப் படைகள் [[ஹொங்கொங் தீவு|ஹொங்கொங் தீவைக்]] கைப்பற்றிக்கொண்டது. அதன் பின் சீனப்பேரரசை தமது உடன்படிக்கைக்கு பலவந்தமாகப் பணியவைக்கப் பட்டு [[நாஞ்சிங் உடன்படிக்கை|நாஞ்சிங் உடன்படிக்கையில்]] பலவந்தமாக ஒப்புதல் பெறப்பட்டது. அந்த ஒப்பந்தங்களில் ஒன்று [[ஹொங்கொங் தீவு|ஹொங்கொங் தீவை]] சீனப்பேரரசு பிரித்தானியாவிற்கு கையளிப்பது என்றும் கையெழுத்திட்டு ஒப்புதல் பெறப்பட்டதுகையளித்தலாகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_அபினிப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது