இடது இதயவறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ko:좌심실
சி தானியங்கிஇணைப்பு: ca:Ventricle esquerre; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Diagram of the human heart (multilingual).svg|thumb|[[இதயம்]] <br /> 6. இடது வெண்ட்டிரிக்கிள்]]
'''இடது வெண்ட்டிரிக்கிள்''' மனித [[இதயம்|இதயத்தில்]] உள்ள நான்கு அறைகளில் (இரு ஏட்ரியங்கள், இரு வெண்ட்டிரிக்கிள்கள்) ஒன்று ஆகும். இது [[ஆக்சிஜன்]] நிறைந்த இரத்தத்தை [[இடது ஏட்ரியம்|இடது ஏட்ரியத்தில்]] இருந்து மிட்ரல் வால்வு வழியாகப் பெற்று அதனை மகாதமனி வால்வு வழியாக [[மகாதமனி]]க்கு அனுப்புகிறது.
 
இடது வெண்ட்டிரிக்கிள் உடல் முழுவதும் [[இரத்தம்|இரத்தத்தை]] செலுத்த வேண்டியிருப்பதால் வலது வெண்ட்டிரிக்கிளை விட இதன் சுவர்கள் மூன்றில் இருந்து ஆறு மடங்கு வரை தடிமனாக இருக்கின்றன.
 
== மேலும் பார்க்க ==
 
* [[வலது இதயம்]]
வரிசை 13:
[[ar:بطين أيسر]]
[[bs:Lijeva srčana komora]]
[[ca:Ventricle esquerre]]
[[dv:ވާތު ވެންޓްރިކަލް]]
[[en:Left ventricle]]
"https://ta.wikipedia.org/wiki/இடது_இதயவறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது