இசுடீவ் இர்வின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: nl:Steve Irwin (persoon)
சி தானியங்கிமாற்றல்: nl:Steve Irwin; cosmetic changes
வரிசை 2:
'''ஸ்டீவ் இர்வின்''' (''Steve Irwin'', [[பெப்ரவரி 22]], [[1962]] - [[செப்டம்பர் 4]], [[2006]]), ஓர் [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] இயற்கை ஆர்வலரும், வனவிலங்கு பராமரிப்பு விற்பன்னரும், புகழ் பெற்ற [[தொலைக்காட்சி]] நிகழ்ச்சி அமைப்பாளரும் ஆவார். ''[[முதலை]] வேட்டைக்காரர்'' என அழைக்கப்படும் இர்வின், தொலைக்காட்சியில் முதலையுடன் துணிவாக விளையாடி உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டவர். இவர் [[குயீன்ஸ்லாந்து]] மாநிலத்தில் உள்ள ஆஸ்திரேலிய விலங்குகள் காட்சிச்சாலையை எடுத்து நடத்தி வந்தவர்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
அவருக்கு இரு குழந்தைகளும் மனைவியும் உள்ளனர். அவருடைய மனைவியும் முதலைகளை பராமரிப்பவர். ஸ்டீவ் இர்வினுடைய தந்தையும் தாயும் கற்றுக்கொடுத்ததுதான் இந்த முதலை விளையாட்டும் பராமரிப்பும். எட்டு வயதிலேயே களத்தில் இறங்கியிருந்திருக்கிறார். 44 வயதில் இறந்த அவர் வெளியுலகுக்கு அறிமுகமானது அவருடைய நண்பர் [[1990]]ல் எடுத்த [[நிகழ்படம்|நிகழ்படக்]] கோப்புகள் மூலமே.
[[படிமம்:Steve irwin at Australia zoo.jpg|left|thumb|240px|முதலை ஒன்றிக்கு இர்வின் உணவூட்டும் காட்சி]].
 
== இறப்பு ==
[[Imageபடிமம்:Blue spotted stingray.jpg|thumb|கொட்டும் [[திருக்கை]] (ஸ்டிங்கிறே) என்னும் நீர்வாழ் விலங்கு. இதற்கு அட்டவண்ணைத் திருக்கை என்றும் பெயர்]]
[[செப்டம்பர் 4]], [[2006]] இல் தண்ணீரில் ஆபத்தான விலங்கினங்கள் பற்றிய ஒரு விளக்கப் படம் எடுக்கும்பொழுது [[பெருந்திருக்கை]] (ஸ்டிங்கிறே,''stingray'') என்றும் [[அட்டவண்ணைத் திருக்கை]] என்றும் சொல்லப்படும் ஒரு கொட்டும் [[திருக்கை]]மீன் எனப்படும் ஒருவகை நீர்வாழ் இனத்தின் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்தார். ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் இந்த திருக்கை மீனினம் தாக்கி இறந்தவர்கள் மொத்தம் மூன்றே மூன்று பேர் தான் என்று சொல்லப்படுகின்றது. முதல் இரண்டு தாக்குதல்களும் [[1938]] இலும் [[1945]] இலும் நடந்தன.
 
== வெளி இணைப்புக்கள் ==
* [http://www.crocodilehunter.com/ Crocodile Hunter.com]
* [http://techtamil.blogspot.com/2006/09/blog-post.html முதலை ஆர்வலர் மரணம்]
* [http://travelgossip.blogspot.com/2006/09/steve-irwin-crocodile-hunter-dies.html இர்வினின் மரணம் பற்றிய வீடியோ செய்தி]
* [http://animal.discovery.com/fansites/crochunter/crochunter.html அனிமல் பிளாநெட்]
* [http://www.abc.net.au/austory/content/2003/s949264.htm What Lies Beneath],
* [http://www.abc.net.au/tv/enoughrope/transcripts/s960998.htm ABC இல் ஸ்டீவ் இர்வின், [[2003]]].
* [http://www.abc.net.au/tv/enoughrope/transcripts/s1071026.htm ABC இல் ஸ்டீவ் இர்வின் [[2004]]].
* [http://bharathi-kannamma.blogspot.com/2006/09/blog-post_09.html ஸ்டீவ் இர்வினுக்கு கார்டூன் அஞ்சலி]
 
[[பகுப்பு:ஆஸ்திரேலியர்கள்]]
வரிசை 57:
[[ml:സ്റ്റീവ് ഇര്‍വിന്‍]]
[[ms:Steve Irwin]]
[[nl:Steve Irwin (persoon)]]
[[nn:Steve Irwin]]
[[no:Steve Irwin]]
"https://ta.wikipedia.org/wiki/இசுடீவ்_இர்வின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது