திருச்சூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ru:Триccур
சி தானியங்கிமாற்றல்: bn:ত্রিসূর; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Location of Thrissur Kerala.png|thumb|திருச்சூரின் இருப்பிடம்]]
 
'''திருச்சூர்''' [[கேரளா]]வின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது கேரளத்தின் பண்பாட்டுத் தலைநகரம் எனவும் அறியப்படுகிறது. இங்கு நடைபெறும் [[திருச்சூர் பூரம்]] திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நகரத்தில் ஏறத்தாழ 3.2 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர்.
 
பல பிரபலமான [[கோயில்]]கள் இந்ந்கரத்தில் உள்ளன. இங்குள்ள முதன்மையான திருத்தலம் 'வடக்குநாதன் கோவில்' என்றழைக்கப்படும் [[சிவபெருமான்|சிவபெருமானின்]] திருக்கோவிலாகும். 'திருச்சிவப்பேரூர்' என்பதே மருவி திருச்சூர் என ஆயிற்று எனக் கருதப்படுகின்றது. அண்மைக்காலத்தில் திருச்சூர் [[வடமொழி|சமஸ்கிருதவாதிகளால்]] ''த்ரிஸ்ஸூர்'' என அழைக்கப்படுகிறது. கேரள அரசும் அனைத்துப் பதிவுகளிலும் திருச்சூர் என்பதைத் த்ரிஸ்ஸூர் (Thrissur) எனப் பெயர் மாற்றம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. [[சங்கணாச்சேரி]], [[தலச்சேரி]] போன்ற பழைமை வாய்ந்த [[சேரர்]] காலப் பெயர்களையும் சங்கணாஸ்ஸேரி, தலஸ்ஸேரி எனத் தற்போது மாற்றி வழங்க முயற்சிப்பதும் குறிப்பிடத்தக்கது.
 
[[பகுப்பு:கேரள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
வரிசை 9:
{{kerala-geo-stub}}
 
[[bn:থ্রিস্সুরত্রিসূর]]
[[bpy:থ্রিস্সুর]]
[[de:Thrissur]]
"https://ta.wikipedia.org/wiki/திருச்சூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது