"தங்கனீக்கா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

82 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: fa:تانگانیکا; cosmetic changes
சி (தானியங்கி இணைப்பு: sq:Tanganjika)
சி (தானியங்கிஇணைப்பு: fa:تانگانیکا; cosmetic changes)
[[Imageபடிமம்:Deutsch-ostafrika-fahne.JPG|thumb|170px|right|ஜெர்மனிய கிழக்கு ஆபிரிக்காவின் கொடி (1885-1919)]]
[[Imageபடிமம்:Flag of Tanganyika (1919-1961).svg|thumb|170px|right|தங்கனீக்காவின் கொடி (1919-1961)]]
[[Imageபடிமம்:Flag of Tanganyika.svg|thumb|170px|right|தங்க்கனீக்கா குடியரசின் கொடி 1962–64]]
'''தங்கனீக்கா''' (''Tanganyika'') என்பது [[கிழக்கு ஆபிரிக்கா]]வில் [[தான்சானியா]] நாட்டின் பெருநிலப்பரப்பாகும். இது கிழக்காபிரிக்காவில் பாயும் முக்கிய பெரும் ஏரிகளான [[விக்டோரியா ஏரி]], [[மலாவி ஏரி]], மற்றும் [[தங்கனீக்கா ஏரி]] ஆகியவற்றின் கரைகளில் அமைந்திருக்கிறது. முன்னர் [[ஜெர்மனிய கிழக்கு ஆபிரிக்கா]]வின் (''Deutsch-Ostafrika'') ஒரு குடியேற்ற நாடாக இருந்தது. [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரின்]] போது [[பிரித்தானியா]]வின் இராணுவ ஆட்சியின் கீழ் வந்த தங்கனீக்கா [[1919]] இல் [[வேர்சாய் ஒப்பந்தம்|வேர்சாய் ஒப்பந்தப்]]படி இது பிரித்தானிய ஆட்சியின் கீழ் "தங்கனீக்கா பிரதேசம்" என்ற பெயரில் இருந்தது. பின்னர் இது [[ஐக்கிய நாடுகள்|ஐநா]]வின் நிர்வாகப் பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது.
 
[[டிசம்பர் 9]], [[1961]] இல் இது தங்கனீக்கா என்ற பெயரில் தனிநாடாகியது. [[ஜூன் 9]], [[1962]] இல் இது [[பொதுநலவாய நாடுகள்|பொதுநலவாயத்தின்]] கீழ் "தங்கனீக்கா குடியரசு" என்ற பெயரில் [[குடியரசு|குடியரசாகியது]]. [[1964]] இல் இது [[சன்சிபார்]] தீவுகளுடன் இணைந்து "தங்கனீக்கா மற்றும் சன்சிபார் ஐக்கிய குடியரசு" என்ற பெயரில் ஒன்றுபட்டன. இதன் பெயர் [[ஏப்ரல் 26]], [[1964]] இல் [[தான்சானியா|தான்சானியா ஐக்கிய குடியரசு]] எனப் பெயர் மாற்றம் பெற்றது.
 
[[Imageபடிமம்:Tz-map.png|thumb|left|தங்கனீக்கா, மற்றும் [[சன்சிபார்]] தீவுகளை உள்ளடக்கிய தான்சானியா]]
'தங்கனீக்கா' என்ற பெயர் [[சுவாஹிலி மொழி]]யில் ''தங்கா'' என்பது 'கப்பல் பயணம்' மற்றும் ''நீக்கா'' என்பது 'பாழ்வெளி' என்ற்ற் பொருள்படும். அதாவது பாழ்வெளியில் கப்பல் பயணம் செய்தல்" எனப்பொருள்படும்.<ref>[http://home.frognet.net/~jaknouse/gaz-af.html John Knouse: A Political World Gazetteer: Africa] website accessed 1 May 2007.</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://unimaps.com/tanzania1886/index.html 1886 இல் தங்கனீக்கா, மற்றும் சன்சிபாரின் வரைபடம்]
 
[[பகுப்பு:தான்சானியா]]
[[es:Tanganica]]
[[eu:Tanganika]]
[[fa:تانگانیکا]]
[[fi:Tanganjika]]
[[fr:Tanganyika (protectorat)]]
44,059

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/457181" இருந்து மீள்விக்கப்பட்டது