அனத்தோலியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ceb:Anatolya |
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி தானியங்கிஇணைப்பு: ga:An Áise Bheag; cosmetic changes |
||
வரிசை 1:
[[
'''அனத்தோலியா''' என்று அழைக்கப்படும் நிலம் அல்லது நிலப்பரப்பு மேற்கு [[ஆசியா]]வில் தற்காலத்தில் [[துருக்கி]] என்னும் நாட்டின் பெரும்பகுதியும் அதனைச் சூழ்ந்த இடத்தையும் குறிக்கும். அனத்தோலியா, அதன் வடக்கே [[கருங்கடல்|கருங்கடலும்]], வடகிழக்கே [[காக்கேசியம்|காக்கேசியமும்]], தென்கிழக்கே [[ஈரான்|ஈரானிய மேட்டுநிலமும்]], தெற்கே [[நடுத்தரைக் கடல்|நடுத்தரைக் கடலும்]] மேற்கே [[ஏகியன் கடல்|ஏகியன் கடலும்]] எல்லைகளாக கொண்டது. இவ்விடம் பல கலை பண்பாடுகளின் உறைவிடமாக வரலாற்றில் நெடுங்காலம் இருந்து வந்துள்ளது. [[அக்காடியன்]], [[அசிரியன்]], [[இட்டைட்டு]] (Hittite), [[இற்றோயன்]] (Trojan) அல்லது இட்ரோச்சன், [[பிரிகியன்]] (Phrygian), [[இலிடியன்]] (Lydian), [[கிரேக்கம்]], [[அக்கீமினிடு]] (Achaemenid), [[அர்மேனியன்]], [[உரோமன்]], [[பைசாண்டைன்]], [[அனத்தோலியன் செல்யூக்கு]] (Anatolian Seljuk), [[ஆட்டோமன்]] ஆகிய பண்பாடுகள் இவ்விடத்தில் வளர்ந்து மலர்ந்தன.
வரிசை 41:
[[frp:Anatolie]]
[[fy:Anatoalje]]
[[ga:An Áise Bheag]]
[[gl:Anatolia]]
[[he:אסיה הקטנה]]
|