நியூ ஹரைசன்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: bn:নিউ হরাইজনস্‌
சி தானியங்கிஇணைப்பு: ms:New Horizons; cosmetic changes
வரிசை 1:
{{Infobox_Spacecraft
| Name =நியூ ஹரைசன்ஸ்<br />New Horizons
| Image = [[Imageபடிமம்:New horizons Pluto.jpg|250px|New Horizons]]
| Organization = [[நாசா]]
| Mission_Type = அண்மிப்பது
வரிசை 22:
| Orbits =
}}
[[Imageபடிமம்:Asteroid 2002 JF56.jpg|thumb|right|100px|''நியூ ஹரைசன்ஸ்'' இனால் காணப்பட்ட 132524 APL என்ற [[சிறுகோள்]]]]
[[Imageபடிமம்:New Horizons Jupiter flyby.png|200px|thumb|right|[[வியாழன் (கோள்)|வியாழனின்]] [[சுற்றுப்பாதை வீச்சு|சுற்றுப்பாதை வீச்சில்]] [[பெப்ரவரி 28]], [[2007]] இல் ''நியூ ஹரைசன்ஸ்'']]
'''நியூ ஹரைசன்ஸ்''' (''New Horizons'') என்பது தற்போது [[நாசா]]வினால் விண்ணுக்கு ஏவப்பட்டிருக்கும் ஒரு தானியங்கி விண்கலமாகும். இதுவே [[புளூட்டோ]] என்ற [[குறுங்கோள்|குறுங்கோளை]] நோக்கி ஏவப்பட்ட முதலாவது விண்கலமாகும். இது புளூட்டோவையும் அதன் [[துணைக்கோள்|நிலா]]க்களான [[சாரன் (நிலா)|சாரன்]], [[நிக்ஸ் (நிலா)|நிக்ஸ்]], மற்றும் [[ஹைட்ரா (நிலா)|ஹைட்ரா]] ஆகியவற்றை ஆராயும்.
 
வரிசை 30:
இதற்கான மொத்த செலவீனம் 15 ஆண்டுகளுக்கு ([[2001]] இலிருந்து [[2015]] வரை) கிட்டத்தட்ட $650 [[மில்லியன்]] [[அமெரிக்க டாலர்]] என மதிப்பிடப்பட்டுள்ளது.
 
== செவ்வாய், மற்றும் சிறுகோள்களை தாண்டல் ==
[[ஏப்ரல் 7]], 2006, 1000 UTC நேரத்திற்கு, இவ்விண்கலம் [[செவ்வாய் (கோள்)|செவ்வாயின்]] சுற்றுவட்டத்தை 21&nbsp;கிமீ/செக் வேகத்தில் கடந்தது. அப்போது அது 243 மில்லியன் கிலோ மீட்டர் [[சூரியன்|சூரிய]] தூரத்தில் இருந்தது.<ref>{{cite news | title=Outbound for the Frontier, New Horizons Crosses the Orbit of Mars | date=April 7, 2006 | publisher=Johns Hopkins APL | url=http://pluto.jhuapl.edu/news_center/news/040706.htm }}</ref>
 
''நியூ ஹரைசன்ஸ்'' தனது வழியில் 101,867&nbsp;கிமீ தூரத்தில் 132524 APL என்ற [[சிறுகோள்|சிறுகோளை]] [[ஜூன் 13]], [[2006]] இல் சந்தித்து அதன் படத்தைப் பூமிக்கு அனுப்பியது. இச்சிறுகோளின் விட்டம் கிட்டத்தட்ட 2.3 கிலோமீட்டர்கள் ஆகும். இதிலிருந்து மிக வேகமாய்ச் செல்லும் பொருட்களை இனங்காணும் வலிமையை இவ்விண்கலம் பெற்றுள்ளது என நிரூபிக்கப்பட்டது. ரால்ஃப் தொலைக்காட்டி மூலம் இதன் படங்கள் பிடிக்கப்பட்டன.<ref>{{cite news | title=New Horizons Tracks an Asteroid | date=June 15, 2006 | publisher=Johns Hopkins APL | url=http://pluto.jhuapl.edu/news_center/news/061506.htm }}</ref>
 
=== பயணத் திட்டக் காலக்கோடு ===
* [[ஜனவரி 19]], [[2006]] — விண்ணுக்கு ஏவப்பட்டது.
* [[ஏப்ரல் 7]], [[2006]] — செவ்வாய்க் கோளைத் தாண்டியது.
வரிசை 50:
* 2016-2020 — possible flyby of one or more [[Kuiper Belt object]]s (KBOs).
 
== மேற்கோள்கள் ==
<div class="references-small">
<references/>
</div>
 
== ஊடகம் ==
{{multi-video start}}
{{multi-video item|filename=NASA TV - New Horizons Pluto Launch (January 19, 2006).ogg|title=''நியூ ஹரைசன்ஸ்'' புறப்படல்|description= நியூ ஹரைசன்ஸ் விண்ணுளவி [[கென்னடி விண்வெளி மையம்|கென்னடி விண்வெளி மையத்தில்]] இருந்து ஜனவரி 19, 2006 ஏவப்படல் (5.8&nbsp;MB).|format=[[Theora]]}}
வரிசை 61:
{{-}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://pluto.jhuapl.edu/ அதிகாரபூர்வ ''நியூ ஹரைசன்ஸ்'' திட்ட இணையத்தளம்]
* [http://www.spaceflightnow.com/atlas/av010/060108spacecraft.html ''நியூ ஹரைசன்ஸ்'' விண்கலம்]
வரிசை 94:
[[lt:New Horizons]]
[[lv:New Horizons]]
[[ms:New Horizons]]
[[nl:New Horizons]]
[[nn:New Horizons]]
"https://ta.wikipedia.org/wiki/நியூ_ஹரைசன்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது