எலக்ட்ரான் சுற்றுவட்டப்பாதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: th:ออร์บิทัล (เคมี)
சி தானியங்கிமாற்றல்: it:Orbitale atomico; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Electron orbitals.svg|right|thumb|350px|இலத்திரன் அணுப் பரிதியங்களும், மூலக்கூற்றுப் பரிதியங்களும். இவை சுற்றுப் பாதைகளின் வடிவத்துக்கு முழுமையாக ஒத்துவருவன அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ளவும். அணுப் பரிதியங்கள், மூன்று மாறிகளைக் (இரண்டு கோணங்களும், அணுக்கருவிலிருந்தான தூரமும்) கொண்ட சமன்பாடு ஆகும். எனவே இப் படிமங்கள் பரிதியங்களின் கோணக்கூறுகள் சார்பில் சரியாக அமைகின்றனவே அன்றி, முழுமையான பரிதியங்களை ஒத்தன அல்ல.]]
'''அணுப் பரிதியம்''' என்பது ஒரு [[அணு]]வில் உள்ள [[இலத்திரன்|இலத்திரனின்]] அலைபோன்ற நடத்தையை விபரிக்கும் ஒரு [[கணிதச் சார்பு]] ஆகும். ஒரு குறிப்பிட்ட ஆற்றல் நிலையில், தனி அணுவொன்றின் எப்பகுதியில் இலத்திரன்களைக் காணமுடியும் என்பதை இச் சார்பு மூலம் கணித்துக்கொள்ள முடியும். அணுப் பரிதியம் என்பது, இச் சார்பைக் குறிக்கவோ அல்லது இச் சார்பினால் கணித்து அறியப்படும் "பகுதி"யைக் குறிக்கவோ பயன்படுத்தப்படுவது உண்டு. சிறப்பாக, அணுப் பரிதியங்கள், ஒரு தனியணுவில் உள்ள [[இலத்திரன் முகில்|இலத்திரன் முகிலில்]] காணப்படும் இலத்திரன் ஒன்றின், இச் சமன்பாட்டினால் விபரிக்கப்படும், [[குவாண்டம் நிலை]]களாக இருக்கலாம்.
 
வரிசை 6:
 
 
[[Categoryபகுப்பு: அணு இயற்பியல்]]
[[Categoryபகுப்பு: வேதிப் பிணைப்பு]]
 
[[ar:مدار ذري]]
வரிசை 24:
[[he:אורביטל אטומי]]
[[hr:Orbitale]]
[[it:Orbitale atomico]]
[[ja:原子軌道]]
[[lt:Orbitalė]]
"https://ta.wikipedia.org/wiki/எலக்ட்ரான்_சுற்றுவட்டப்பாதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது