மைக்ரோசாப்ட் எக்செல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: hi:माईक्रोसॉफ्ट एक्सेल
சி தானியங்கிமாற்றல்: hi:माइक्रोसॉफ्ट ऍक्सल; cosmetic changes
வரிசை 41:
 
== வசதிகள் ==
# கணித்தல்களைச் செய்யலாம் (கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல் போன்றவற்றிற்கு எழிய முறையிலும் மற்றும் அட்சரகணிதக் கோவைகளுக்கு சார்புகளை எழுதித் தீர்வுகாண இயலும்)
# உள்ளீடு செய்யும் தரவுகள் ஓர் வீச்சுக்குள் உள்ளதா என்பதைச் சரிபார்த்தே அனுமதிக்கும் வசதி. அத்துடன் அவ்வாறு வீச்சுக்குள் அமையாத தரவுகளை உள்ளிட முயலும் போதான பிழைச் செய்தியையும் விரும்பியவாறு வடிவமைக்கக்கூடியதான தமிழ் ஒருங்குறியூடான ஆதரவு.
# தரவுகளை விரும்பியவாறு வரிசைப்படுத்த இயலுவதோடு தேவையான தரவை மாத்திரம் பார்க்கும் லிஸ்ட் வசதி.
# தரவுகளைப் பொறுத்துத் தானாகவே நிறமூட்டும் நிபந்தனைகளுடன் தரவைக் காட்டும் Conditional Formatting வசதி.
# வரைபுகளை விரும்பியடி தேர்ந்தெடுக்க முடிவதோடு இவை யாவும் இயங்கு நிலையில் தரவுகள் மாறும்போது மாற்றமடையக்கூடியன.
# ஓர் வரைதாளில் இருந்து இன்னேர் வரைதாளில் உள்ள தரவைப் பெற்றுக் கொள்ளும் வசதி.
# மீயிணைப்பு என்னும் இணையத்தளங்களிற்கும் [[மின்னஞ்சல்]] முகவரிகளுக்குமான இணைப்பை ஏற்படுத்தும் வசதி.
 
== தமிழ் மற்றும் இந்திய மொழிகளின் ஆதரவு ==
வரிசை 55:
 
== இவறையும் பார்க்க ==
* [http://office.microsoft.com/en-us/excel/FX100487621033.aspx மைக்ரோசாப்ட் எக்ஸ்செல்]
* [http://office.microsoft.com/en-us/training/default.aspx மைக்ரோசாப்ட் எக்ஸ்செல் பயிற்சி]
* தமிழ் மூலம் எக்செல் - றமணன் - குவிக்ரெக் அக்கடமி கொழும்பு, இலங்கை
 
வரிசை 77:
[[gl:Microsoft Excel]]
[[he:Microsoft Excel]]
[[hi:माइक्रोसॉफ्ट ऍक्सल]]
[[hi:माईक्रोसॉफ्ट एक्सेल]]
[[hr:Microsoft Excel]]
[[id:Microsoft Excel]]
"https://ta.wikipedia.org/wiki/மைக்ரோசாப்ட்_எக்செல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது