பிராவ்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஅழிப்பு: id:Pravda
சி தானியங்கிஇணைப்பு: et:Pravda; cosmetic changes
வரிசை 2:
'''ப்ராவ்தா''' ([[ரஷ்ய மொழி]]: Правда, "உண்மை") [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] இருந்து வெளியான ஒரு முன்னணி நாளிதழ் ஆகும். [[சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி]]யின் உத்தியோகபூர்வ இதழாக [[1918]] - [[1991]] ஆண்டுகளில் வெளிவந்தது. இப்பத்திரிகை பின்னர் [[1991]]இல் அதிபர் [[போரிஸ் யெல்ட்சின்|போரிஸ் யெல்ட்சினினால்]] நிறுத்தப்பட்டது. ஆனால் இதே பெயரில் [[ரஷ்யா]]வில் முன்னாள் ப்ராவ்தா ஊழியர்களினால் இப்பத்திரிகை வெளியிடப்பட்டுவருகிறது. முன்னைய ப்ராவ்தா பத்திரிகை [[பனிப்போர்]]க் காலத்தில் மேற்குலகில் மிகவும் புகழ்பெற்றிருந்தது.
 
== வியென்னா ''ப்ராவ்தா'' ==
[[லியோன் த்ரொட்ஸ்கி]] பிராவ்தா என்ற பெயரில் முதன் முதலாக ரஷ்யப் பாட்டாளி மக்களுக்காக ரஷ்ய [[ஜனநாயகம்|ஜானநாயக]] [[சோஷலிசம்|சோஷலிச]]ப் பத்திரிகையாக ஆரம்பித்தார். ரஷ்யாவில் தணிக்கையைத் தவிர்ப்பதற்காக [[ஆஸ்திரியா]]வின் [[வியென்னா]]வில் அச்சிடப்பட்டு ரஷ்யாவில் விநியோகிக்கப்பட்டது. [[அக்டோபர் 3]], [[1908]] இல் முதலிதழ் வெளியானது. இது பின்னர் [[ஜனவரி]] [[1910]] ஆம் ஆண்டிலிருந்து [[ரஷ்ய சமூக ஜனநாயக தொழிற் கட்சி]]யின் பத்திரிகையாக வெளிவர ஆரம்பித்தது. கட்சியில் இருந்த உட்பூசல் காரணமாக இப்பத்திரிகை பின்னர் [[ஏப்ரல் 22]], [[1912]] இதழுடன் நிறுத்தப்பட்டது.
 
== 1917 புரட்சிக்கு முன்னர் ப்ராவ்தா ==
கட்சியின் லெனின் ஆதரவான [[போல்ஷெவிக்]] பகுதியினர் [[செயின்ட் பீற்றர்ஸ்பேர்க்]] நகரில் இருந்து [[டிசம்பர்]] [[1910]] இல் ''ஸ்வெஸ்தா'' என்ற வார இதழை ஆரம்பித்தனர். இது பின்னர் வாரத்தில் நாட்களாக வெளியிடப்பட்டு பின்னர் நாளிதழாக்கப்பட்டது.
 
வரிசை 19:
* ''Трудовая правда'' (''த்ருதவாயா ப்ராவ்தா'', தொழிலின் உண்மை)
 
== 1917 புரட்சியின் போது ==
[[1917 சோவியத் புரட்சி]]க்குப் பின்னர் மீண்டும் ப்ராவ்தா வெளிவர ஆரம்பித்து, [[அக்டோபர் புரட்சி]]யின் பின்னர் 100,000 பிரதிகள் தினமும் விற்பனையாகின.
 
== சோவியத் புரட்சியின் பின்னர் ==
[[மார்ச் 3]], [[1918]] ஆம் ஆண்டில் சோவியத் யூனியனின் தலைநகரம் [[மொஸ்கோ]]வுக்கு இடம் மாறியதில் இருந்து ப்ராவ்தா மொஸ்கோவில் இருந்து [[சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி]]யின் பத்திரிகையாக வெளிவர ஆரம்பித்தது.
 
== சோவியத் ஆளுகைக்குப் பின் ==
[[ஆகஸ்ட் 22]], [[1991]]இல் அன்றைய ரஷ்ய அதிபர் [[போரிஸ் யெல்ட்சின்]] கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்து அதன் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்த போது ப்ராவ்தா பத்திரிகையும் மூடப்பட்டது.
 
== அடிக்குறிப்புகள் ==
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.gazeta-pravda.ru/ ப்ராவ்தா பத்திரிகை] - ரஷ்ய மொழியில்
* [http://english.pravda.ru/ ப்ராவ்தா இணைய இதழ்] - {{ஆ}}
வரிசை 48:
[[eo:Pravda]]
[[es:Pravda]]
[[et:Pravda]]
[[fa:پراودا]]
[[fi:Pravda]]
"https://ta.wikipedia.org/wiki/பிராவ்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது