கேண்டரின் கோணல்கோடு நிறுவல்முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி rm ரஷ்ய
கேண்டரின் கோணல்கோடு நிறுவல்முறை
வரிசை 1:
[[படிமம்:Georg Cantor.jpg|thumb|ஜியார்கு கேண்டர்]]
'''கேண்டரின் குறுக்குக்கோடுகோணல்கோடு சார்பின்மாறிநிறுவல்முறை''' அல்லது '''கேண்டரின் குறுக்குக்கோடுகோணல்கோடு வாதம்''' (Cantor's diagonal argument) என்பது [[ஜியார்கு கேண்டர்]] என்ற [[கணிதம்|கணித]] அறிஞர் [[மெய்யெண்கள்]] (real numbers) ''[[எண்ணவியலா முடிவிலிகள்]]'' (uncountably infinite) என்று நிறுவுதற் பொருட்டு கையாண்ட [[நிறுவல்]] முறையைக் குறிக்கும். இந்த கணித உண்மைக்கு அவர் ஏற்கெனவே வேறு ஒரு முறையில் நிறுவல் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இதே முறையைக் கொண்டு பல முடிவிலி [[கணம் (கணிதம்)|கணங்களின்]] (sets) எண்ணவியலா தண்மையை நிறுவ முடிந்தது. இதன் விளைவாக இவ்வாறான அனைத்து நிறுவல்களுக்கும் "குறுக்குக்கோடு சார்பின் மாறி" என்பது பொதுப் பெயராயிற்று.
 
==மெய்யெண்கள் தொடர்பான நிறுவல்==
வரிசை 18:
#: ''r''<sub>7</sub> = 0 . 0 1 0 5 1 3 5 ...
#: ...
# இந்த வரிசையிலுள்ள ஒவ்வொரு எண்ணிலிருந்தும் புள்ளியிலிருந்து அதன் வரிசையெண் இடத்தில் இருக்கும் இலக்கத்தை எடுத்து [0,1] இடைவெளியில் ஒரு மெய்யெண்ணை உருவாக்குவோம். எடுத்துக் கொண்ட ஒவ்வொரு இலக்கமும் தடித்த அடிக்கோடிட்ட குறியீடுகளில் தரப்பட்டுள்ளது. இதன் தோற்றத்தின் காரணமாகவே இந்நிறுவல் முறைக்கு "குறுக்குக்கோடுகோணல்கோடு சார்பின்மாறிநிறுவல்முறை" என்ற பெயர் ஏற்பட்டது.
#: ''r''<sub>1</sub> = 0 . <u>'''5'''</u> 1 0 5 1 1 0 ...
#: ''r''<sub>2</sub> = 0 . 4 <u>'''1'''</u> 3 2 0 4 3 ...
"https://ta.wikipedia.org/wiki/கேண்டரின்_கோணல்கோடு_நிறுவல்முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது