மதிப்புக் கூட்டு வரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: hi:मूल्य योजित कर
சி தானியங்கிஇணைப்பு: ms:Cukai barangan dan perkhidmatan; cosmetic changes
வரிசை 1:
'''மதிப்புக் கூட்டு வரி''' (Value added tax) என்பது, பரிமாற்றங்களின்போது அதாவது [[விற்பனை]]யின்போது விதிக்கப்படுகின்ற வரியாகும். ஆனால், ஒவ்வொரு பரிமாற்றத்தின்போதும் அதிகரிக்கின்ற அல்லது கூடுகின்ற மதிப்பின் அடிப்படையிலேயே இவ்வரி விதிக்கப்படுகின்றது. இதனால், விற்பனை விலையின் மொத்தப் பெறுமானத்தின் அடிப்படையில் விதிக்கப்படும் [[விற்பனை வரி]]யிலிருந்து இது வேறுபடுகின்றது. இதன் காரணமாக ஒரு பண்டத்தின் மீதான மதிப்புக் கூட்டு வரியின் மொத்த அளவு அப்பண்டம் எத்தனை படிகளூடாக [[நுகர்வோர்|நுகர்வோரை]] வந்தடைகிறது என்பதில் தங்கியிருப்பதில்லை.
 
இவ்வாறு [[விற்பனையாளர்]] செலுத்திய வரிக்கான செலவு, குறித்த பண்டத்தின் [[விலை]]யில் பொதிந்திருக்கின்றது. இதனால் இந்த வரிச்செலவை இறுதியாக ஏற்றுக்கொள்வது நுகர்வோரேயாகும். வரிச்செலவை ஏற்றுக்கொள்பவரிடமன்றி வேறொருவரிடமிருந்து இவ்வரி அறவிடப்படுவதனால், மதிப்புக் கூட்டுவரி ஒரு [[மறைமுக வரி]]யாகும்.
 
 
[[பகுப்பு:வரிகள்]]
வரி 34 ⟶ 33:
[[lt:Pridėtinės vertės mokestis]]
[[mk:Данок на додадена вредност]]
[[ms:Cukai barangan dan perkhidmatan]]
[[nl:Omzetbelasting]]
[[no:Merverdiavgift]]
"https://ta.wikipedia.org/wiki/மதிப்புக்_கூட்டு_வரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது