திசையன் வெளியின் பரிமாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ur:بُعد (سمتیہ فضا)
சி தானியங்கிஇணைப்பு: hu:Hamel-dimenzió; cosmetic changes
வரிசை 1:
[[கணிதத்தில்]], '''திசையன் வெளியின் பரிமாணம்''' (''Dimension of Vector Space'') என்பது [[திசையன் வெளி]]யினுடைய ஒரு [[திசையன் வெளியின் அடுக்களம்|அடுக்களத்தி]]லிருக்கும் [[திசையன்]]களின் [[எண் அளவை]]. இதை 'ஹாமெல் பரிமாணம்' அல்லது 'இயற்கணித பரிமாணம்' என்றும் சொல்வர். ஒரு திசையன் வெளியின் எல்லா அடுக்களங்களும் ஒரே எண் அளவையுள்ளன. அதனால் திசையன் வெளியின் பரிமாணம் துல்லியமாக வரையறுக்கப்பட்டதாக ஆகிறது. திசையன் வெளியின் [[அளவெண்களம்]] F என்றால் அதன் பரிமாணத்தை dim<sub>''F''</sub>(''V'') என்றோ அல்லது [V : F] என்றோ எழுதுவது வழக்கம். அளவெண்களம் என்னதென்று சந்தர்ப்பத்திலிருந்து தெரிகிற பட்சத்தில், dim(''V'') என்று எழுதினாலே போதும்.
 
dim(V) முடிவுறு எண் அளவையாக இருந்தால், அத்திசையன்வெளி முடிவுறு பரிமாணமுள்ளது என்று சொல்வோம்.
 
== எடுத்துக்காட்டுகள் ==
 
dim<sub>'''R'''</sub>('''R'''<sup>3</sup>) = 3. ஏனென்றால் '''R'''<sup>3</sup> க்கு {(1,0,0), (0,1,0), (0,0,1)} என்ற மூன்று திசையன்கள் அடுக்களமாகின்றன.
 
dim<sub>'''R'''</sub>('''R'''<sup>''n''</sup>) = ''n''.
வரிசை 11:
dim<sub>''F''</sub>(''F''<sup>''n''</sup>) = ''n'' இங்கு F என்பது ஏதாவதொரு களம்.
 
[[சிக்கலெண்]]களின் களமான C ஐ மெய்த்திசையன் வெளியாகவும் கருதலாம், சிக்கற்திசையன் வெளியாகவும் கருதலாம். அதனால்,
 
 
வரிசை 18:
:: dim<sub>'''C'''</sub>('''C''') = 1.
 
ஒரு சூனியத்தை மாத்திரம் தனது திசையனாகவுடைய, சூனியத்திசையன் வெளியின் பரிமாணம் சூனியம். இந்த ஒரு திசையன் வெளிக்கு மட்டும்தான் பரிமாணம் சூனியமாக இருக்கும்.
 
== சில முக்கிய தேற்றங்கள் ==
 
V ஒரு திசையன் வெளி.
 
::* ''U, V'' இன் உள்வெளியாக இருக்குமானால், dim(''U'') ≤ dim(''V'').
 
::* ''U, V'' இன் உள்வெளியாகவும் இருந்து, ''V'' முடிவுறுபரிமாணமுள்ளதாகவும் இருக்குமானால்,
வரிசை 30:
::<math>dim(U) = dim(V) \Leftrightarrow U = V</math>
 
::* ஒரே களத்தை அளவெண்களமாகக்கொண்ட இரு திசையன்வெளிகள் ஒரே பரிமாணமுள்ளவையாக இருந்தால், அவைகளின் அடுக்களங்களினிடையில் வரையறுக்கப்படும் எந்த [[இருவழிக்கோப்பு|இருவழிக்கோப்பை]]யும் அத்திசையன்வெளிகளினூடே ஒரு இருவழி நேரியல் கோப்பாக விரித்துவிடமுடியும்.
 
::* இரு முடிவுறு பரிமாணமுள்ள திசையன்வெளிகளுக்கிடையே <math>T: V \longrightarrow</math> W ஒரு நேரியல்கோப்பாகவும், R(T) T இன் [[வீச்சு|வீச்சாகவும்]], N(T) Tஇன் [[சுழிவு (கணிதம்)|சுழிவாகவும்]] இருக்குமானால்,
 
::: '''''dim(R(T) + dim(N(T) = dim V'''''
 
இதற்கு [[வீச்சளவை சுழிவளவை தேற்றம்]] (Rank-Nullity Theorem) எனப்பெயர்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
 
* [[திசையன் வெளியின் அடுக்களம்]]
* [[உள்வெளி]]
 
[[பகுப்பு: நேரியல் இயற்கணிதம்]]
 
[[பகுப்பு: நேரியல் இயற்கணிதம்]]
[[பகுப்பு:சார்புப் பகுவியல்]]
[[பகுப்பு:திசையன் நுண்கணிதம்]]
வரி 54 ⟶ 53:
[[fr:Dimension d'un espace vectoriel]]
[[hr:Dimenzija vektorskog prostora]]
[[hu:Hamel-dimenzió]]
[[it:Dimensione (spazio vettoriale)]]
[[nl:Dimensie (lineaire algebra)]]
"https://ta.wikipedia.org/wiki/திசையன்_வெளியின்_பரிமாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது